டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான பாடங்கள் குறித்த விவரங்கள்!

குரூப் 2 தேர்வுக்கான பாடப்பிரிவுகள்:
டிஎன்பிஎஸ்சி போட்டி  தேர்வில் வெற்றி பெற குரூப் 2 தேர்வின்  வெற்றி பெற அறிவிக்கை அதன் விண்ணப்பம் அத்துடன் இணைந்து பார்க்க வேண்டியது பாடப்பிரிவுகள்.


குரூப் 2 தேர்வுக்கான சில்லபஸ் எனப்படும்  பாடப்பிரிவுகள்  அனைத்து தகவல்களையும் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.  கிளிக் செய்து படித்து நீங்கள் படிக்க வேண்டிய பாடங்களை முறைப்படி படிக்கவும். 


டிஎன்பிஎஸ்சி தேர்வில் குரூப் தேர்வுகளுக்கு படிக்க சமச்சீர் பாடங்கள் 6 முதல் 12 வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல், சமூகவியல்,  நடப்பு நிகழ்வுகள் அத்துடன் பொது அறிவு மேலும் மொழிப்பாடங்கள் முக்கியமானது அடிப்படையாகும்.  மேலும் 2018 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 6, 9, 11 வகுப்புகளுக்கான புதிய  பாடப்புத்தகங்கள் படிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் பள்ளி பாடப்புத்தகங்களை அடுத்து  பட்டப்படிப்புகளுக்கு நிகராக தேர்வர்கள் பாடங்கள் குறித்து  தேர்வர்கள் படிக்க வேண்டும் என்பதால் கூடுதலாக கணிதம், அறிவியல், அரசியலமைப்பு, பொருளாதாரம், திறனாய்வு,  வரலாறு, புவியியல், பொது அறிவு நடப்பு நிகழ்வுகளுக்கான  பருவ இதழ் மற்றும்  இணைய பதிவுகள்,  எழுத்தாளர்கள், பதிப்பகங்களின் புத்தகங்கள் தேர்வர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

போட்டி தேர்வில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில் போதுமான அளவு படித்திருக்க வேண்டும். மேலும் இப்பாடங்களுக்கான புத்தகங்களும் பாடவாரியாக கிழே கொடுக்கின்றோம். அதனை முழுமையாக படித்துப் பார்த்து புத்தகங்களை  வாங்கி படித்து தேர்வை எழுதவும். மேலும் சிலேட் குச்சி இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் குரூப் 2 தேர்வின் மூன்று நிலைகளையும் கடக்க வைத்து பணி வாய்ப்பு பெற வைக்கின்றது.

இப்பாடங்களை முழுமையாக பள்ளி பாடங்கள் முதல்  தனி பாடப்புத்தகங்கள் வரைப்  தேர்வு  நேரத்திற்குள் திட்டமிட்டு படிக்க வேண்டும். அடிப்படை முதல் பட்டப் படிப்பு பாடங்கள் வரை  அடுத்த பதிவில் தனித்தனியாக விளக்குகின்றோம்.

மேலும்  படிக்க:

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கான ஆதி முதல் அந்தம் வரை தேர்வு விவரங்கள்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத  அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகளுடன் விவரங்கள்!
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான தேர்வு  முறை விளக்கங்கள்! 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க முறை படியுங்க!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான  பதவிகள், சம்பளம் மற்றும்  படிகள்!

Post a Comment

0 Comments