குரூப் 2 தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு!

குரூப் 2 தேர்வுக்கான கடந்த  தேர்வுகளின்   வினாவிடைகளை தொகுத்து சிலேட்குச்சி இந்தியா வழங்குகின்றது. போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்.  தேர்வுக்கு பயன்படுத்தவும்.

தேர்வினை வெல்ல படித்தலுடன்  புத்திசாலித்தனமாக நேரத்தை பயன்படுத்துங்கள் தேர்வை வெல்லுங்கள். முயற்சி திருவிணையாகும். வெற்றி பெறும்வோம் எனும் நம்பிக்கையில் படியுங்கள் தேர்வை நீங்கள் எளிதாக வெல்வீர்கள்.



1.இந்திய தேசிய கூட்டுறவு வங்கியைத் தொடங்க எந்த கமிட்டி சிபாரிசு செய்தது?
விடை:  ஏ.எம்.குஷ்ரோ   கமிட்டி

2. யுடிஐ தொடங்கப்பட்ட ஆண்டு
விடை: பிப்ரவரி 1964 

3. உலக வங்கி அமைப்பில் சீனா 143-வது உறுப்பினராக  சேர்ந்த தேதி?
விடை: டிசம்பர் 11, 2001

4. புதிய தொழிற்சாலைகள் திட்டம் எப்பொழுது உருவாக்கப்பட்டது?
விடை: ஜூலை 1991

5. வறுமையின் நிகழ்வு பற்றிய புள்ளி விவரங்கள் எப்படி கணக்கிடப்படுகின்றது?
விடை: என்.எஸ்.எஸ் புள்ளி விவரங்கள்- பயன்பாட்டு செலவுகள்

6. ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
விடை: குடியரசு தலைவர் 

7 . தற்பொழுது தமிழ்கத்தில் உள்ள சட்டமன்ற  முறை? 
விடை: ஓரவை

8 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமதர்மம் மற்றும் சார்பற்ற என்ற சொர்கள்  சேர்க்கப்பட்டது?
விடை: 42வது திருத்ததால் 

9. இந்திய திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர்? 
விடை: பிரதம மந்திரி 

10. மாநில அவையின் எண்ணிக்கை?
விடை: 250 உறுப்பினர்கள்

11. நிர்வாகத்தை முழுமையாக கட்டுப்படுத்துவது?
விடை: குடியரசு தலைவர்

12. இந்திய கூட்டாட்சி ஏறத்தாழ எதனை போன்றது?
விடை: கனடா

13. இந்திய துணை குடியரசு தலைவர் தலைமை ஏற்று நடத்துவது? 
விடை: மாநிலங்களவை

14. லோக்பால் நிறுவனத்தை இந்திய நிர்வாகத்திற்கு கொண்டுவர பரிந்துரைத்த ஆணையம் எது?
விடை:நிர்வாகச் சீர்த்திருத்த ஆணையம் 

15. ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்? 
விடை: குடியரசு தலைவர்

16. பாரதி சென்னை கடற்கரையில் மேலைநாட்டுத் துணிகளை எரித்த ஆண்டு ?
விடை: 1906

17. நீதிக்கட்சியின் கோரிக்கை என்ன?
விடை: திராவிட நாடு 

18 . இந்திய இந்தியர்கே என பிரகடனப்படுத்திய சீர்த்திருத்தவாதி யார்?
விடை: தயானந்த சரஸ்வதி

19. 1923இல் சென்னை  மாகாண தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்ற பிறகு யார் சென்னை மாகாணத்தின்  முதல் மந்திரியாக  பொறுப்பேற்றவர்?
விடை: ராமராயனிங்கர் 

20. ஏழைகளுக்கு தொண்டு செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம் என்று கூறியவர் யார்?
விடை: சுவாமி விவேகானந்தர் 

21.தீனபந்து மித்ராவின் முதல் நாடகமான  ஆங்கிலேய இண்டிகோ தோட்டக்காரர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தியது?
விடை: நீல தர்பன் 

22. பூச்சியுண்ணும் தாவரத்திற்கு ஒரு உதாரணம் 
விடை: நெபந்தஸ்

23. செல்லின் ஆற்றல் பகுதி என அழைக்கப்படுவது? 
விடை: மைட்டோ கான்ட்ரியா

24. செல் கொள்கையை உருவாக்கியவர்?
விடை: ஸ்க்வான் 

25. எது தனி கனி அல்ல?
விடை: நெட்டிலிங்கம்

Post a Comment

0 Comments