டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வென்று அரசு வேலை பெற்று கனவை நிறைவேற்ற படித்து கொண்டிருக்கும் போட்டியாளர்களே கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட தேர்வுகளின் தொகுப்புகள் படிக்கும் பொழுது பாடங்களை தெளிவாக ஆதி முதல் அந்தம் வரை பாடங்கள், முக்கிய குறிப்புகள் படிக்க வேண்டிய படங்களை பிரித்து படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் எளிதாக வெற்றி பெறலாம்.
சிலேட்குச்சி இந்தியா தேர்வர்களுக்காக கேள்விகளின் தொகுப்பை கொடுள்ளோம் படிக்கவும் தேர்வை வெற்றி பெறவும்.
1 இந்தியாவில் எத்தனை வகையான குடியுரிமை இருக்கிறது?
விடை: ஒற்றை குடியுரிமை
2. ஆளுநரின் அவசர சட்டத்தை மாநில சட்டசபை எத்தனை நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும்?
விடை:6 வாரத்திற்குள்
3. பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள துறைகள் யாவை?
விடை: 47
4. தமிழக சட்டசபைத்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை?
விடை:234 தொகுதிகள்
5. ஒவ்வொரு மாவட்டப் பஞ்சாயத்து எத்தனை தலைவரைக் கொண்டுள்ளது?
விடை: 1
6. இந்தியாவில் பஞ்சாயத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
விடை: 1959
7. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து தலைவர் இவ்வாறு அழைக்கப்படுகின்றார்?
விடை: சேர்மன்
8. வருமான வரியை செலுத்துதல் என்பது எதனைக் குறிக்கிறது?
விடை: நியாயமான சட்ட ஆளுமையை
9. ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று முழங்கியவர்?
விடை: லால் பகதூர் சாஸ்திரி
10. சத்தியத்தை தேடி யாருடைய சுய சரிதம்?
விடை: டாக்டர் ஜாகிர் ஹூசேன்
11. மங்கள் பாண்டே என்பவர் யார்?
விடை: ராணுவ வீரர்
12. சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்திய முதல் அரசு ஆரம்பிக்கப்பட்ட இடம்?
விடை:சிங்கப்பூர்
13.சத்தியத்தை தேடி யாருடைய சுய சரிதம்?
விடை:ஜாகீர் ஹூசேன்
14.இந்தியாவில் சட்ட மறுப்பு எப்பொழுது நடைபெற்ற இயக்கம் எப்பொழுது நடைபெற்றது?
விடை:1930
15.ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
விடை: 1919
16. பாலில் காணப்படும் டைசாக்கரைட்?
விடை: லேக்டோஸ்
17. இயற்கை கிடைக்கும் பெட்ரோலிய கீழ்க்கண்ட பாரஃபின் ஹைட்ரோகார்பன்களின் திரவ நிலைக் கலவை?
விடை: c1முதல்c40
18.பொதுவாக ராட்சாத பலூன்களில் எந்த வாயு நிரப்பபடுகிறது?
விடை:ஹைட்ரஜன்
19. யூரியா என்பது எது கலந்த உரம்?
விடை:நைட்ரஜன் கலந்த
20. நிறமற்ற திரவ பெட்ரோல் சமையல் வாயுவுடன் அதன் மணம் அறியும் வண்ணம் சேர்க்கப்படும் இராசாயனப் பொருள்?
விடை: புரோமின்
மேலும் படிக்க:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான வினா-விடைகள் படியுங்க
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான வினா-விடைகள் படியுங்க
0 Comments