டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான வினா-விடைகள் படியுங்க!

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கு படிக்கும் அனைவருக்குமான வினா வங்கியை பயிற்சி செய்ய இங்கே கொடுத்துள்ளோம். நன்றாக படிக்கவும் தேர்வை வெல்லவும்.

போட்டி தேர்வு என்பது மிகமுக்கியமானது சவால் நிறைந்தது. சரியாக கையாளும் போது அதனை எளிதாக வெற்றி பெறலாம். வெற்றி என்றை ஒன்றை மட்டுமே வேட்கையாக கொண்டு படிக்க  வேண்டும்.
1.காந்தி சகாப்தம் என்று அழைக்கப்படும் காலம்
விடை: 1920-1947

2. பாலைவன நரி என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: எர்வின் ரோமல்

3. சுயராஜ்யம் என்பதற்குப் பதிலாக தன்னாட்சி எனும் சொற்றொடரைப் பயன்படுத்தத் தீர்மானித்தது யார்?
விடை: பாலகங்காதர திலகர்

4. இந்தியாவின் முதல் முதலில் பொதுப்பணி தேர்வு ஆணையம் அமைக்க உருவாக்கியது எது?
விடை: மோண்டேக்-செம்ஸ்போர்ட் சீர்த்திருத்தச் சட்டம் 1909

5. நம்பிகையில்லாத் தீர்மானம் முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பொழுது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?
விடை: ஜவஹர்லால் நேரு

6. இந்திய தேசிய இராணுவம் இந்தியா- பர்மா எல்லையினைத் தாண்டி நமது கொடியினை ஏற்றிய
விடை: மார்ச் 1944

7. உள்நாட்டு வாணிபம் என்பது?
விடை: நாட்டுக்குள் நடக்கும் வாணிபம்

8. சர்க்கரை ஆலைத் தொழிலை இதன்கீழ்  வகைப்படுத்தலாம்
விடை: விவசாயத் சார்பு தொழில்

9. வாணிபத்திற்கு உயிரோட்டம் ஊட்டுவது யாது?
விடை: வர்த்தகம்

10 ஒரு வங்கி தொழில் அனுமதிக்கப்பட்ட அதிக பட்ச கூட்டாளிகள் எண்ணிக்கை?
விடை: 10

11. ஓரு மாற்று உண்டியல் என்பது
விடை: ஒரு உறுதிமொழி

12. தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்களில் குறைந்த அளவு உறுப்பினர்களின் எண்ணிக்கை
விடை: இருபத்தைந்து

13. வாணிபத்திற்கு உயிரோட்டம்  ஊட்டுவது யாது?
விடை: வர்த்தகம்

14. பாதுகாப்பு செலவு என்பது?
விடை: பொது நுகர்வு

15. ஜவஹர்  ரோஜ்ஹர் யோஜனா அறிமுகப்படுத்திய ஆண்டு?
விடை: 1989

16.பூஞ்சைகள் அனைத்தும்
விடை: சார்பு ஜீவிகள்

17.வியாபாரத்திற்காக வளர்க்கப்படும் உண்ண கூடிய நாய்க்குடையின் பேரினம்
விடை: அகாரிகஸ்

18.  ராகெட் உந்துவதற்கான இயக்கவியலின் விதி எது?
விடை: நியூட்டனின் மூன்றாம் விதி

19. பௌலி தவிர்ப்பு தத்துவம் என்பது ஒரு அணுவில் 
விடை: இரண்டு எலக்டிரான்களின் அனைத்து குவாண்ட எண்களின் மதிப்பு ஒன்றாக இருக்காது

20. வட்டப்பாதையில் சீரான வேகத்துடன் துகள் ஒன்று செல்லும் போது
விடை: அதன் திசை வேகமும், முடுக்கமும் மாறுபடும்

21. ஆகஸிஜனை விண்வெளியில் இல்லாமல் வளிமண்டலத்தில் அமையச் செய்வது
விடை: பூமியின் புவியீர்ப்பு விசை

22. நட்சத்திரத்தின் நிறம் குறிப்பது அதன் 
விடை: வெப்பநிலை

23. இந்தியாவில் எங்கு  நாணயம் அச்சடிக்கப்படுகின்றது?
விடை: மும்பை, கொல்கத்தா மற்றும் ஐதிராபாத்

24. இந்திய வேளாண்மையின் உற்பத்தி திறன் குறைவாக  இருப்பதற்கு காரணம் 
விடை: திறமையற்ற உழவு நுட்பங்கள்
சிக்கனமான மற்றும் எளிமையான கடன் பெற தட்டுபாடு
பெரும்பாலான பகுதிகளில் நீர்பாசன வசதியின்மை

25. மத்திய அரசாங்கம் குறித்து தெரிவிக்கும் சரத்துகள் யாவை?
விடை: 52 முதல் 151 வரை

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments