ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.
திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 20 ஆகும.
ஆவின் பால்நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்
|
சீனியர்
பேக்டரி அஸிஸ்டெண்ட்
|
வயது வரம்பு
|
18 வயது 30 வரை
|
கல்வித் தகுதி
|
10+2 வகுப்பு தேர்ச்சி
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
20
|
சம்பளம்
|
ரூபாய்
15,700-50000
|
பணியிடம்
|
தமிழ்நாடு, திண்டுக்கல்
|
எழுத்து மற்றும் ஒரல் தேரவு மூலம் வெற்றி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 250 பொது மற்றும் ஒபிசி பிரிவினர் செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆப்லைனில் விரைவு தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
தி ஜென்ரல் மேனேஜெர்,
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் நிறுவனம்.
நெம்.9, கிழக்கு கோவிந்தபுரம்,
திண்டுக்கல் 624001
திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற செப்டம்பர் 10, 2018 மாலை 5.30 மணிவரை விண்ணப்பங்கள் சென்றடந்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க:
0 Comments