எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். மத்திய அரசின் ஸ்டாப் செலக்சன் கமிசன் துறையில் வேலை வாய்ப்பு பெற தகுதியுடையோர் முயற்சிக்கவும்.தேர்வில் வெற்றி பெறவும்.
மத்திய ஸ்டாப் செலக்சன் கமிஷனில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 1136 ஆகும். மாவட்ட ரீஜினல் ஆபிசர்ஸ் பணிக்கு கம்பியூட்டர் பேஸ்டு எக்ஸாமினேசன் மற்றும் ஸ்கில் டெஸ்ட் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணியின் பெயர்
|
ஸ்டாப்
செலக்ஸன் கமிஷன்
|
வயது வரம்பு
|
20 வயது 30 வரை
|
கல்வித் தகுதி
|
10+2 பட்டப்படிப்பு
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
1136
|
சம்பளம்
|
அறிக்கையின்
படி
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
தேர்வு முறை:
கணினி முறையில் தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ பெண்கள்/ மாற்றுதிறனாளிகள் போன்றோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆப்லைனில் எஸ்பிஐ செலான் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பத்தை செப்டம்பர் 5, 2018 முதல் விண்ணப்பிக்க தொடக்கலாம்.
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி செப்டம்பர் 30, 2018 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments