தமிழ்நாடு தொழிலாளர் துறையில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். லேபர் துறையில் ஸ்டேம்பிங்/பிளாக் ஸ்மித் பணிகளுக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 16 ஆகும்.
பத்தாம் வகுப்பு படிப்பினை அங்கிகரிப்பட்ட பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெரிட் மற்றும் நேரடி தேர்வில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னையை பணியிடமாக கொண்ட தமிழ்நாடு தொழிலாளர் துறையில் பணிவாய்ப்பு பெற 18 முதல் 30 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கையின்படி வயது வரம்பில் சலுகையுண்டு.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம். அதனைப் பின்ப்பற்றி விண்ணப்பிக்கவும்.
கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம்,
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வளாக முதல் தளம்,
எல்லீஸ் நகர் மதுரை-625 016
தொழிலாளர் துறையில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க செப்டம்பர் 26, 2018 தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஆகும்.
0 Comments