வினா-வங்கி படியுங்க குருப் 2 தேர்வினை வெல்லுங்க!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வகளுக்கு தேர்வுக்கான கடந்த ஆண்டு கேட்கப்பட்ட வினா- வங்கி  தொகுப்புகளை பயிற்சிக்கு சிலேட்குச்சி இந்தியா தொகுத்து வழங்குகின்றது. 


குரூப் 2 தேர்வை  வெல்ல  தினசரி பயிற்சி செய்ய வேண்டிய முக்கிய பாடங்களுள் ஒன்று வினா-வங்கி இதனை என்றும் மனதில் வைத்து படியுங்கள். வினாவங்கியில் இருந்து நேரடியாகவோ மறைமுகவோ கேள்விகள் நிச்சயம் தேர்வுக்கு வரும்.

1.ஒரு கூட்டு நிறுவனத்தின் கூட்டாளி ஒருவரின் பொறுப்பு
விடை: அளவற்றது

2. இந்திய தொழில்நிதிக்கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
விடை: 1948 

3. பதிவுசெய்தல் கட்டாயமக்கப்படிருப்பது?
விடை:  நிறுவனம் 

4. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கம்பெனிகளை ஒன்றாக இணைத்து நடக்கும் செயல் இவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: ஒருங்கிணைத்தல் 

5. எந்த எரிப்பொருள் தொழிற்புரட்சிக்கு ஆதாரமாகியிருந்தது?
விடை: நிலக்கரி

6. தாவரங்களில் தண்ணீரைக் கடத்தும்  திசு?
விடை: சைலம்

7. போலியோ நோயை  உருவாக்குவது? 
விடை: வைரஸ்

8. பென்சிலின் என்பது?
விடை: நுண்ணுயிர்கொல்லி

9. தாவரங்களில் உணவுப் பொருளை கடத்தும் திசு 
விடை: ஃபுளோயம்

10.பெனீசிலியம் என்பது என்ன?
விடை: பூஞ்சை

11. உயிரினங்களுக்கு வேண்டிய ஆற்றல் எதிலிருந்து பெறப்படுகின்றன
விடை: சூரியன்

12. ஒட்டுண்ணி ஆல்கா
விடை: செஃபல்யூரஸ்

13. எந்த தாவரத்திலிருந்து மெண்டல் தன்னுடைய கலப்பின ஆக்க சோதனையை நிகழ்த்தினார்?
விடை: பட்டாணிச் செடி

14. முதல் அரசியல் அமைப்பு சடட்த்திருத்தம் நடத்தப்படட் ஆண்டு?
விடை:  1951

15. மாநில மொழி தீர்ப்பாயம் யாரை உள்ளடக்கியுள்ளது
விடை: உயர்நீதிமன்ற நீதிபதி

16. தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
விடை: இராஜாஜி

17. புதிய கல்விக் கொள்கை 10+2+3 முறையை அறிமுகப்படுத்தியது
விடை: அ.இ.ஆ.தி.மு.க.

18. தமிழ்நாட்டில் முதன் முதலாக ஆட்சிக்கு வந்தது ?
விடை: 1977

19.இந்திய பாராளுமன்றத்தில் மிகபெரிய குழு எது?
விடை: மதிப்பீட்டு 

20.ஜனதா சங்கம் என்பது எந்த நாட்டின் பாராளுமன்றத்தை குறிக்கின்றது?
விடை:பூட்டான்

21. வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடு?
விடை: சட்டத்தால் நெறிமுறைப் படுத்துகிறது

22. வேதத்திற்கு திரும்புக யாருடைய  நீதி வாக்கு மூலம்?
விடை: இராஜாராம் மோகன் ராய்

23. சமாதானத் தந்தை எனப் போற்றப்படும் பிரதமர் யார்?
விடை: லால் பகதூர் சாஸ்திரி

24. மார்லி பிரபு யார்?
விடை: இந்தியாவின் அரசு செயலர்

25. வெள்ளையனே வெளியேறு இயக்கம் அறிவிக்கப்பட்டது?
விடை: 1942 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments