ஐசிஎப்பில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்!

ஐசிஎப்பில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர்   விண்ணப்பிக்கவும். ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் விளையாட்டு கோட்டாவில் ஆண்கள், பெண்கள் வாலிபால், ஹாக்கி பிரிவை  சேர்ந்த 10 வீரர்களை படிக்கவும். 


ஐசிஎப்சியில் சீனியர் கிளார்க், ஜூனியர் கிளார்க் மற்றும் டெக்னிசியன் கிரேடு 3 பிரிவில் வேலைவாய்ப்பு பெறலாம். 
ஹாக்கி ஆண்-03 பணியிடங்கள் 
வாலிபால்ஆண்- 01 பணியிடம்
வாலிபால் பெண்-06 பணியிடங்கள்  
மொத்தம்- 10 பணியிடங்கள் 


பணியின் பெயர்
விளையாட்டு கோட்டா
வயது வரம்பு
18-25
கல்வித் தகுதி
12 ஆம் வகுப்பு, ஐடிஐ பயிற்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
10
சம்பளம்
2,90,200-19900
பணியிடம்
இந்தியா
 

கல்வித்தகுதி: 
12ஆம் வகுப்பு  மற்றும் அதற்கு ஈடான ஐடிஐ பயிற்சி அங்கிகரிக்கப்பட்ட  கல்வி நிறுவனத்தில்  படித்திருக்க வேண்டும்.

சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு பெற நேரடி தேர்வு மற்றும் அக்டோபர் 3, 2018 மற்றும்  அக்டோபர் 4, 2018 இல் நடைபெறும்.  தகுதிபெறுவோர்  பணிவாய்ப்பு பெறலாம்.

ஐசிஎப் பிரிவில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 28.9.2018 ஆகும்.  

விண்ணப்ப கட்டணம்: 
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூபாய் 250 செலுத்த அலுகை அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத் தொகையை ஆப்லைனில் டிடியாக சென்னையில் செல்லுமாறு  எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும். அஞ்சலில் அனுப்ப முகவரியை கிழே கொடுத்துள்ளோம். 
அஸிஸ்டெண்ட் பர்சனல் 
ஆபிசர/  ரெக்ரூட்மெண்ட், 
இண்டெக்ரல் கோச்
பேக்டரி, 
சென்னை 600038

நேரில்  கொடுக்க முகவரி: 
ரெக்ரூட்மெண்ட் செக்ஸன்/ பர்சனல் பிரான்ச்
இண்டெகரல் கோச் பேக்ட்ரி, 
சென்னை600030 

Post a Comment

0 Comments