கேந்திர வித்யாலயாவில் ஆசிரியர் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கேந்திர வித்யலயாவில் வேலைவாய்ப்பு  பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 2018 ஆம் ஆண்டின் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி செப்டம்பர் 13, 2018 ஆகும். 



அறிவிக்கப்பட்டுள்ள பணியிட விவரங்கள்: 
பிரின்சிபால் குரூப் ஏ -76 பணியிடங்கள்
வைச் பிரின்சிபால்-ஏ 220 பணியிடங்கள்
போஸ்ட் கிராஜூவேட் குரூப்-பி 592 பணியிடங்கள்
டிரெயினுடு கிராஜுவேட் டீச்சர்ஸ் குரூப்-8- 1900 பணியிடங்கள்
லைப்ரேரியன்  குரூப்-8- 50 பணியிடங்கள்
பிரைமரி டிச்சர் குரூப்-8- 5300 பணியிடங்கள்
பிரைமரி டிச்சர்- 201 பணியிடங்கள் 


பணியின் பெயர்
கேந்திர வித்யாலயாவில் ஆசிரியர்
வயது வரம்பு
20 வயது 30 வரை
கல்வித் தகுதி
முதுகலை, இளங்கலை  பட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்ச்சி  பெற்றிருக்க வேணடும்
பணியிடங்கள் எண்ணிக்கை
8339
சம்பளம்
ரூபாய் 44,900 முதல் 209200
பணியிடம்
இந்தியா முழுவதும்


கேந்திர வித்யாலயா ஆசிரியர் பணி இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது. 30 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப வயது  வரம்பில் சலுகையுண்டு. 

அங்கிகரிக்கப்பட்ட  கல்வி நிறுவனத்தில் முதுகலைப் பட்டப்படிப்பும், இளங்கலை பட்டபடிப்பும மற்றும் பிஹெச்டி பட்டத்துடன் ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை: 
எழுத்து, டைபிங் மற்றும் ஸ்கிரினிங் மூலம் தகுதியானவரகள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் ஸ்கில் பிசிக்கல் எஃபிசியன்சி மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்ய்ப்படுவார்கள். 

விண்ணப்ப முறை:
கேந்திர வித்யாலயாவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிநாள் செப்டம்பர் 13, 2018 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 




Post a Comment

0 Comments