விங் கமாண்டர் அபிநந்தனுக்கு கூல்டவுன் சிகிச்சை, மனரீதியாக தான் துன்புறுத்தல் அனுபவித்ததாக தகவல்!!

பாகிஸ்தான் மண்ணில் இரண்டரை நாட்கள் தான் இருந்தாகவும் அங்கு மனரீதியாக  துன்புறுத்தல் அனுபவித்ததாக  தகவல்கள் கிடைத்துள்ளது. 

இந்தியாவிற்கு மார்ச் 1, 2019  நாடு திரும்பிய அபிநந்தன் இந்தியாவிடம் வெள்ளிகிழமை ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டுள்ளார். கண், முகம் மற்றும் கைகளில் காயங்கள் உள்ளதால் சிகிச்சை கொடுக்கப்படுகின்றது. 

மேலும் அவருக்கு கூல் டவுன் என்ற சிகிச்சை கொடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஒரு வாரம் அவர் டெல்லியில் சிகிச்சை பெறுவார். பாகிஸ்தான் நாட்டில் இரண்டு நாட்கள் இருந்து  வந்திருப்பதால் உளவியல் ரீதியாக அவர் காயம்பட பல வாய்ப்புகள் இருக்கின்றது.   



பாகிஸ்தான் அபிநந்தனை விடுவிக்க உலக அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.  நிச்சயம் அந்த அழுத்ததை எல்லாம் பாகிஸ்தான் அவர் மீது காட்டியிருக்கலாம். டெல்லியில் நமது சிகிச்சை சிறப்பாக  உருவாக்கும். 

நேரில்  ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நலம் விசாரித்தனர். வாங்க சார் பாத்துக்கலாம் பத்து நாள் சோறு தண்னியில்லாம  போட்டு உதைச்சாவே 11 ஆம் நாள் நாட்டுக்கு எதாவதுன்னா பயங்கரமா ஓடி வருவோம்.   இதெல்லாம் இனிதே கடந்துவருவீர்  சார் என சிலேட்குச்சியும் அவருக்கு உற்சாகம் கொடுக்க கடமைப் பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments