பாக் எப் 16 பயன்படுத்தியதா? இல்லை என பல்டி, இருக்கு இதோஆதாரம் இந்தியா!,, அப்படியா அமெரிக்கா ???

ஒப்பந்ததை மீறி எப்-16 பேர் விமானங்களை இந்தியாவிற்கு  எதிராக பாகிஸ்தான்  பயன்படுத்தி விதிமுறையினை மீறியுள்ளதா என்பதை குறித்து அமெரிக்கா விசாரணையை தொடங்கியுள்ளது. 

எப் -16 விமானம் எதையும் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. எப்- 16 விமானங்களை தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு  பயன்படுத்த வேண்டும், மற்றும் மற்ற நாட்டை தாக்ககூடாது என்ற நிபந்தனையை பாகிஸ்தானுக்கு வழங்கியதாகும். 



ஆனால் பாகிஸ்தான் எப்-16 ரக விமானங்களை  இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில்  பயன்படுத்தியாத குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்தியாவின் வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப்படையைச்  சேர்ந்த எப்-16 விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சி செய்தன. இதனை அடுத்து அமெரிக்கா அடுத்து  விசாரித்து என்ன செய்யப் போகின்றது என்பதை பொறுத்துப் பார்போம்.

எப் 16 ரக விமானங்களின் சிக்னல்கள் இந்திய விமானப் படை ரேடாரில் பதிவாகியுள்ளது, இதனை இந்தியா முப்படைகளின் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான்  எப்- 16 விமானங்களை பயன்படுத்தியுள்ளது என்பதை ஆதரவங்களோடு அமல்படுத்தப்பட்டது. 

ஆனால்  பாகிஸ்தான் இதனை மறுப்பு தெரிவித்து வருகின்றது. பாகிஸ்தானின் அடுத்த எந்த நடவடிக்கைகளும்  அமெரிக்காவின் கழுகு பார்வையிலிருந்து தப்பிக்கச் செய்யாது.  

பார்ப்போம் இதனை நாம் முழுமையாக கவனமாக உற்றுநோக்குவோம் என்பது அமெரிக்காவுக்கு தெரியும். நிச்சயம் பாகிஸ்தானால்  இனிமே பல்டிஅடிக்க முடியாது. 


மேலும் படிக்க:

அபிநந்தனின் வருகையையோட்டி வராலாற்று நிகழ்வு ரத்து!

Post a Comment

0 Comments