கேந்திரியா வித்யாலயா, நவோதாயவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடத்துகின்ற ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 7, 2019 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கேந்திரவித்யாலயா மத்திய அரசின் நவயோதயா வித்யாலயா கல்வி நிறுவனங்களின் ஒன்று ஆகும்.
எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் தேவைக்கு சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிளிட்டி டெஸ்ட் என அழைக்கப்படும் சிடெட் தேர்வானது ஜூலை 7, 2019 ஆம் நாள் தேர்வு நடைபெறவுள்ளது.
சிடெட் தேர்வுக்கான வழிமுறையை நேசனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேசன் என அழைக்கப்படும் என்சிடிஇ வழிமுறைகளை வழங்குகிறது.
சிடெட் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். ஸ்லெட் தேர்வில் 60 சதவிகிதம் மதிபெண் பெற்றவர்களுக்கு தகுதி பெற்றதற்கான சான்று கிடைக்கும்.
சிடெட் தேர்வில் மதிபெண் அதிகம் பெற நினைப்பவர்கள் மீண்டும் எழுதலாம்.
சிடெட் தேர்வு எழுத தேவையான தகுதிகள்:
ஸ்லெட் தேர்வு எழுத 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 45% மதிபெண் வரை தேர்ச்சியும், பிளஸ் 2 மற்றும் இரண்டு வருட டிப்ளமோ இன்எலிமென்ட்ரி எஜூகேசன் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வினை பிளஸ் 2 முடித்து டிப்ளமோ 2 ஆம் ஆண்டு இறுதி தேர்வு எழுதுவோரும் எழுதலாம்.
மேலும் பிஏட், பிஏ, பிஏட், பிஏட் பிஎஸ்சி படித்தவர்களும் ஸ்லெட் த்ர்வை எழுதலாம்.
விண்ணபத்தாரர்கள் பட்டியல் இனத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளி எனில் மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுமை மதிபெண்கள் பெறுவார்கள்
சிடெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 5, 2019 இறுதி தேதி ஆகும்.
விண்ணப்ப கடட்ணத்தை மார்ச் 8, 2019 வரை செலுத்தலாம்.
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விவரங்கள் :
சிடெட் தேர்வானது இரண்டு தாள்களை கொண்டது. சிடெட் தேர்வு காலம் 2..30 மணி நேரம் கொண்டது. நெகடிவ் மார்க் இல்லை கொள்குறியில் வினடியகள் தேர்வு செய்ய வேண்டும்.
ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் முதல் தாள் 6 முதல் 8 வகுப்பு ஆசிரியர்கள் தாள் இரண்டு எழுத வேண்டும். தேவைப்படுவோர் 2 தாள்களையும் எழுதலாம்.
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 1200 செலுத்த வேண்டும். மாற்றுதிறனாளிகள் பட்டியல் இனத்தனவர்க்கு ரூபாய் 600 செலுத்த வேண்டும் மேலும் ஜிஎஸ்டி தனியாக உள்ளது.
மொத்தம் 97 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, சென்னை, கேரளா, எர்ணாகுளம். கோழிக்கோடு, திருவனந்தபுரம்.மற்றும் கவரத்தி பெங்களூரு, மும்பை, டெல்ல்லி உட்பட 97 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சிடெட் தேர்வுக்கான முடிவுக்கள் ஆகஸ் ட் மாதம் வெளியிடப்படும்.
மேலும் படிக்க:
0 Comments