ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந் பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 40 வீரர்களின் உடலும் சகல மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் சோகமயமாகவும் பெருமிதத்துடன் நாட்டு மக்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். பயங்கர்வாத தாக்குதலுக்கு எதிராக கோசங்கள், ஊர்வலங்ள், பொது இடங்களில் அஞ்சலி என பல்வேறு தரப்பில் மக்கள் ராணுவம் குறித்து சிந்தித்து செயல்பட்டனர்.
பயங்கரவாத தற்கொலைப்படைத் தாக்குதலை அடுத்து சமூக ஊடகங்களில் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் பயங்கர எதிர்ப்பு நாடு முழுவதுமுள்ள மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிளாக் பட்டை என அழைக்கப்படும் பேட்ச்சை டிபியாக வைத்தனர். இந்திய சிஆர்பிஎப் வீரர்களுக்கு வருத்தமும், பயங்கரவாதிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு சமூகவலைதளம் மூலம் தகவல்கள் பரிமாற்றங்கள் செய்து வருகின்றனர்.ஆனால் அதனை விட சிஆர்பிஎப் மற்றும் பாதுகாப்பு துறைக்கு உதவ பேட்டியம், மற்றும் பாதுகாப்புத்துறைக்கு என உதவ தனித்தலங்கள் மூலம் மக்கள் தங்கள் உதவிகளை செலுத்தலாம்.
மேலும் சிஆர் பிஎப் வீரர்களுக்கு உதவ அவர்களுக்கு பேட்டியம் மூலம் தங்களால் இயன்ற தொகை செலுத்த வாய்ப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புக்கு முன்னாள் கிரிக்க்செட் வீரர் வீரேந்திர சேவாக் படிப்புச் செலவை
ஏற்பதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து பலர் தங்களால் இயன்ற தொகை செலுத்தவும் முன்வந்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களின் பேராதரவை இந்திய பாதுகாப்புத்துறை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஆன்லைனில் பணம் செலுத்த உள்துறை அமைச்சகத்தின் இந்தியாஸ் பிரேவ் ஹார்ட் தளத்தில் சென்று இயன்ற தொகையை நேரடியாக செலுத்தலாம்.
மெயின் சைட்டில் நுழைந்து அடுத்து கிளிக் செய்ய கிடைக்கும் தளத்தினை என்டர் செய்யவும்
மேலேயுள்ள என்டர் படட்னை கிளிக் செய்து அடுத்து வரும் ஆப்சன் மூலம் உங்கள் தொகையை கிளிக் செய்து சப்மிட் கொடுங்கள்.
இவ்வாறு உங்களால் இயன்ற தொகையை பூர்த்தி செய்து பணத்தை செலுத்வும்.
மேலும் பேட்டியம்மில் கொடுக்கப்படுட்ள்ள ஆப்சனை கிளிக் செய்து இயன்ற தொகை செலுத்துங்கள்.
மேலும் படிக்க:
காஷ்மீரில் சிஆர்பிஎஃப் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டு 44 வீரர்கள் மரணம்
0 Comments