போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு!..

தனி நபர் ஒருவர் அல்லது சமூகமொன்று தனது அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் டிஜிட்டல் தொழில்நுட்ப  பயன்பாடு  சார்ந்த புரிதலும் அதனை சீரிய முறையில் பயன்படுத்த டிஜிட்டல் கல்வியறிவு எனப்படும். 

இந்தியாவில் பேமென்ட் வங்கி தொடங்குவதற்கு  உரிமை பெற்ற  முதல் நிறுவனமாக பேட்டியம் பெற்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் பேமென்ட் நிறுவனங்களாக ஏர்டெல் நிறுவனம், இந்திய தபால் துறை பெறுள்ளன.

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட உலகின் சக்தி வாய்ந்த முதல் 8 நாடுகளில் பட்டியலை 2017 ஆம் ஆண்டில்  வெளியிட்டது. இந்தியா இந்த பட்டியலில் 6 வது இடம் பிடித்துள்ளது. 

மேற்கு வங்காளம் மாநில கூச்பீகார் மாவட்டத்தில் பாரம்பரியமான நெய்யபடும் பாய் வகையான, சிட்டால்பட்டி பாய் வகைகளை யுனெஸ்கோ நிறுவனம் தொட்டுணர இயலா கலாச்சார பாரம்பரிய அந்தஸ்தை அளித்துள்ளது. 

2020 நடைபெறவுள்ள டோக்கியோ கோடைகால போட்டொயின் விளம்பர தூதுராக டிராகன் பால மங்கா என்ற காட்டூனில் வரும் கோகி என்ற கதாபாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்திய தபால் துறை புதிய வங்கி மாதிரியான மேமெண்ட் வங்கி எனப்படும் பணப்பட்டுவாடா வங்கியை இந்தியன் போஸ்ட் பேமென்ட் வங்கியில் தொடங்க உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அஞ்சல்கத்துறை கடந்த ஜனவரி 20, 2017 அன்று பெற்றது.  சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மற்றும் ஜார்கண்ட மாநில ராஞ்சி நர்ங்களில் சோதனை அடிப்படையில் தனது வங்கி சேவையை தொடங்கியது.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையினை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாக தமிழக அரசு ஜூன் 12, 2018 அன்று  தொடங்கியது.

மாநில திறன் மாநாடு ஜூன் 9, 2018   தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாபில் நடத்தப்பட்டது.

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் ஜூன் 8, 2018 ஆகும்.

தூய்மை இந்தியா திட்டத்தினை கடைப்பிடிப்பதில் சென்னை மாநாகராட்சி 100 வது இடம் பிடித்து முன்னேறியுள்ளது.


13வது உலக  தமிழ்ப் பண்பாட்டு மாநாடு 2018 ஆம் ஆண்டு பெங்களூரில் 16-6-2018 அன்று  நடைபெற்றது.

சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீட்டில் நிதி அயோக் வெளியிட்டில் நீர் மேலாண்மை குறியீட்டில் தமிழகம் 7 ஆம் இடம் பெற்றுள்ளது.

கோவை - பெங்களூரு இடையே உதய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில் சேவையை ஜூன் 8, 2018 ஆம் ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியது.

உலகிலேயே ஏழைகள் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில்  இருந்த இந்தியாவை  முந்தி யநைஜிரியா நாடு முதலிடம் பெற்றுள்ளது. 

உலகின் முதல் சர்வதேச மனிதாபிமான தடவியல் மையம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் ஜூன் 21, 2018 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நூறாவது நகரமாக மேகாலாயாவலுள்ள
சில்லாங் நகரம் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய டிஜிட்டல் நூலகம் மனித மேம்ப்பாட்டு அமைச்சகத்தால் ஜூன் 2018 அன்று துவங்கியது.

உலகின்  மிக உயரமான 141 இரயில் பாலம் மணிப்பூரிலுள்ள இரிங் ஆற்றின் மேல் அமைப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய தகவல் மையத்தை மத்திய பிரதேச  மாநிலத்திலுள்ள போபால்  நகரில் அமைக்க மத்திய அரசு முடிவெடிக்கும்.

 குயீன் அன்னாசி பழம் திரிபுராவின் மாநில பழமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மையில் திருப்பதிக்கு முதலிடம் திடக்கழிவு மேலாண்மையை மேற்கொள்வதில் திருப்பதி நகரம்  தேசிய முதலிடத்தில் பிடித்துள்ளது. 

மோகன்பூரா நீர்பாசன திட்டம் மத்தியப் பிரதேசத்தில் மோகன்பூரா நீர்பாசன திட்டத்தை பிரதமர் மோசி அவர்கள் துவக்கி வைத்துள்ளார். 

ரயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களிடம் 2 ஆயிரம் அபாரதம் வசூலிக்கப்படும் ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

நிதி ஆயோக்கின் 4-வது நிர்காக குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 17, 2018 அன்று நடைபெற்றது. 

இந்தியாவிலேயே அதிகமாக விமானங்களை கையாண்ட மும்மைச் சர்வதேச விமான நிலையம் சாதனைப் படைத்துள்ளது. ஒற்றை ஓடுபாதை கொண்ட மும்பை விமான நிலையமே  உலகின் மிகப் பரப்பரப்பாக  இயங்கும் விமான நிலையம் மாறியுள்ளது. 

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் எடைக்கு எடை ஏற்ப பணம் தரும் இயந்திரம் குஜராத்  மாநிலத்திலுள்ள வதோரா ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments