போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்க!

இரண்டாம் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 1 சதவீகிதமாக அதிகரித்துள்ளது.

புதிய எளிமையான ஜி.எஸ்.டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஸ்டார்ட் அப்கள் மற்றும் ஏஞ்சல் முதலீட்டார்கள் எதிர்கொள்ளும் அனைத்து வரி விகாரங்களையும் ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வங்காளதேச  நாடாளுமன்ற தேர்தலில்  சேஷ்க் ஹசினா வெற்றி பெற்றுள்ளார். இவர் 4-வது  முறயாக பிரதமர் ஆக பதவியேற்கின்றார்.

2018 ஆம் ஆண்டின் கிரிக்கெட் கவுன்சிலில் சிறந்த வீராங்கனையாக விருதினை இந்திய வீராங்கனை  ஸ்ம்ரிதி மந்தனா ஆவார்.

சமீபத்திய ஃபிபா தரவரிசையில் இந்தியா டாப் 100 லிருந்து வெளியேறியது இந்தியா.

9வது சீனியர் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஹிசார் ஹரியானாவில் தொடங்கியது.

 முன்னேற்ற விரும்பும் மாவட்டங்களின் தரவரிசை தமிழ்நாட்டின் விருதுநகர்  இடம் பிடித்துள்ளது. 

ஆசியா பசிபிக் உச்சி மாநாடு  2018 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெறுகின்றது.  உச்சி மாநாடு 33வது மாநாடு ஆகும். 

 15வது உலகளாவிய எஸ்எம்இ வணிக உச்சி மாநாட்டின்  தொடக்கவிழாவில் டில்லியில் நடைபெற்றது. 


ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு உச்சி மாநாடு பிரதம மந்திரி நரேந்திர மோடி வாரணாசியில் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 

சர்வதேச விண்வெளி  நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்த  மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினார்.
நாசாவின் செரீனா அவுன்- சான்ஸ்லர், ரஷ்யா செர்ஜி ப்ரோகொபீவ் மற்றும் ஜெர்மன்  நாட்டை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி நிறுவன வீரரான அலெக்சாண்டர்  கெர்ஸ்ட் ஆகியோருடன் ரஷ்ய  சோயுஸ் காப்ஸ்யூல் கஜஸ்தானில் பனி மூடிய புல்வெளியில் இறங்கியது. 

எக்கோ நிவாஸ் சம்ஹிதா 2018 - குடியிருப்பு கட்டிடங்களுக்கான ஆற்றல் பாதுகாப்பு கட்டிட குறியீடு  தொடங்கப்பட்டது. 


 மத்திய ரயில்வே இ- திரிஷ்டி மென்பொருளை அறிமுகப்படுத்தினார்.  இந்த மென்பொருள் முந்தய நாளுக்கான ரயில்களின் காலந்தவறாமை பற்றிய சுருக்கமான தகவலை வழங்கும் இரு இடைமுகத்தை உள்ளடக்கியது.

பள்ளி கல்வித்துறையின் பிரதான திட்டமான பிரதிபா பர்வா அடிப்படை கல்வி தரத்தை மேம்படுத்துதற்காக ஆகும்.

மகிலா கிசான் விருது நகர் திட்டம், பெண் விவசாயிகள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை நாட்டிற்கு முன்னால் கொண்டுவரும் முயற்சியாகும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், NHAI பயணிகள் ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் மேற்கொள்வதற்காக டோல் பிளாஸாவில் நெடுஞ்ச்சாலை கூடுகள் அமைதி திட்டம் .

நிதி ஆயோக் புதிய இந்தியாவுக்கான விரிவான தேசிய மோலோபாயத்தை அறிமுகப்படுத்தியது. இது 20223-2023 தெளிவான நோக்கங்களை வரையறுக்கிறது.
விவசாயிகளின் நலனுக்காக அசாம் அரசு மூன்று திட்டங்களை அறிவித்துள்ளது. அசாம் விவசாயிகளின் கடன் உபகாரம் திட்டம் பெறும்.

அடல் ஆயுஷ்மன் உத்தர்கண்ட் யோஜனா உத்தரகண்ட் மாநிலத்தில்தொடங்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் கீழ் மாநில்த்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுத்தோறும் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

புதுடெல்லியில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் யமுனா புத்துயிர் பெறுவதற்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

 கங்கைகாற்றின் குறுக்கே உள்ள நீர்வழி முனையத்திற்கு அருகிலுள்ள வாரணாசியில் உள்ள சர்க்கு கிராமத்தை மேம்படுத்த கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அனுமதித்துள்ளது.

நதிநீர் வீணாவதை குறைக்க  முயற்சியாக ராவி நதி பஞ்சாப் பகுதியில்  ஷாபுர்கண்டி அணை திட்டத்தை செயல்படுத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கற்பழிப்பு பாலியல் தாகுதலுக்கு உள்ளானவர்கள் அடையாளங்களை வெலியிட உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 236 நகரங்களில்  தொலைவில் உள்ள சில இடங்களில் 686 தனியாஎ எப் எம் ரோடியோ சேனல்களுக்கு ஏலத்தில் அரசு அனுமதி வழங்கியது.

முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2016 ஆம் ஆண்டுக்கான வட்கைத்  தாய் சட்டவரைவு மசோதாவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments