பிஇ/பிடெக் முடித்தவர்களுக்கு பிஎஸ்என்எல்லில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது நாளையோடு விண்ணப்பிக்க கடைசிநாள். 
பிஎஸ்என்எல்லில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
ஜூனியர் டெலிகாம் ஆபிசர் மற்றும் எலக்ட்டிரானிக்ஸ் இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 198 ஆகும். 
18 வயது முதல் 30 வயதுக்குட்ப்பட்டவராக இருக்க வேண்டும். 
மாதச் சம்பளமாக ரூபாய் 16,  400 முதல் 40, 500 வரை இருக்க வேண்டும். 
கேட் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள். 
மார்ச் 12, 2019  முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 
மேலும் படிக்க:


0 Comments