திட்டமிடுதல் ரிவிசன் செய்தல் போன்றவை தேர்வை வெல்ல வைக்கும்!

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு  தாயார்வோர்கள்   தேர்வு காலங்களில் ரிவிசன் செய்ய  வேண்டியது அவசியம் ஆகும். போட்டி தேர்வைப்  பொருத்தவரை   சுமார்ட் ஒர்க் என்பது மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும் ஒன்றாகும். 

குரூப் 1 தேர்வு என்பது முழுவதும் சுமார்ட் ஒர்க்கில் உள்ளது, ஆம் பொதுஅறிவு   200 கேள்விகள் கொண்ட குரூப் ஒன் தேர்வில் 50 கேள்விகள் கணிதத்தில் வரும்.  அதிகப்படியான குரூப் 1 ஒன் வெற்றியாளர்கள் 50 கேள்விக்குத்தயாராகி  கொண்டே அடுத்த 100 கேள்விக்கு தயராகுகின்றனர். பொது அறிவு என்பது நாம் கடலைப் போன்றது. எந்த பகுதியில் எந்த பாடத்தில் எப்படி கேள்விகள் வரும் என்று கணிக்க முடியாது ஆகையால்  போட்டி சுமார்ட்டாக சிந்தித்து பலர் கணிதப்  பாடத்தில் அதிகம்  கவனம் செலுத்துக்கின்றனர்.


குரூப் 1 தேர்வில் பொதுத்தேர்வு  பாடத்தில் 200 கேள்விகள் கொண்ட முதல்நிலை தேர்வில் 80 கேள்விகளுக்கு எப்படியேனும் பதிலளித்துவிடலாம். ஆனால் மற்ற கேள்விகள் தேர்வுக்குரிய தரத்தில் கொஞ்சம்  கடினமாக இருக்கும். 90 கேள்விகளுக்கு தயாராகும் தேர்வர்கள் கணிதப் பகுதியில் 45 கேள்விகளை சிறப்பாகச் செய்து 140 கேள்விகளுக்கு விடையைத் தந்து   பிரிலிம்ஸ் பாடத்தை வெற்றி பெறுகின்றனர், 

முதல் தேர்வை வென்றால் அதுவே முக்கிய தேர்வு எனும் மெயின்ஸ் தேர்வுக்கு அழைத்துச் செல்வதுடன் முக்கியத் தேர்வை நாம் வெல்ல எளிதாக அமையும். முக்கிய தேர்வில் விளக்கங்களாக எழுதுவது ஆகும். இது கேள்விகள் கேட்கப்படும் துறையை  பொருத்து செயல்பட வேண்டும். முக்கிய தேர்வுக்கான பாடத்திட்டங்கள்  மாற்றப்பட்டுள்ளது, அதனை சிறப்பாகச் படித்துப் பார்த்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். 

எவ்வாறு திட்டமிட்டு செயல்படுகிறோர்களோ அவ்வளவு  நல்ல தேர்ச்சி கிடைக்கும். முதல் நிலை மற்றும் முக்கியத்  தேர்வை வெல்ல வேண்டுமெனில்  டெஸ்ட் பேட்ச் மற்றும் முந்தய ஆண்டு கேள்விளினை தொடர்ந்து ரிவிசன் செய்தல்  சில்லபஸை முழுமையாக முடித்தல் செய்ய வேண்டும். இவைகள் முறையாகச் செய்தால் போதுமானது ஆகும்.

மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா- விடை!

Post a Comment

0 Comments