போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை தொகுப்பு இங்கு கொடுத்துளளோம். போட்டி தேர்வை வெல்ல இப்பதிவை பயன்படுத்தவும்.
1. காமன் மேன் காட்டூவின் தந்தை யார்?
விடை: ஆர்.கே. லக்ஸ்மேன்
2. சமீபத்தில் ஊக்க மருது பய்னபடுத்தியற்காக பதக்கங்கள் பறிக்கப்படட் லையா லிபின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
விடை: கஜகஸ்தான்
3. உலகிலேயே அதிகளவு எரிமலைகள் உள்ள நாடு எது?
விடை: இந்தோனிசியா
4. 2017 ஆம் ஆண்டின் பார்வையற்றோருக்கான டி- 20 கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற்றது?
விடை: இந்தியா
5. காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் பூக்கள் பெயர் என்ன?
விடை:பிளோம் ஆப் பார்ஸ்ட்
6. ஆண்- பெண் இருபாலருக்கும் சம ஊதியம் என்பத்தை முழுவதுமாக செயற்படுத்திய உலகின் முதல் நாடு?
விடை: ஐஸ்லாந்து
7. 22வது உலக பெற்றோலிய கூடுகை 2017 நடைபெற்ற நகரம் எது?
விடை: இஸ்தான்பூல்
8. 2018 ஆம் ஆண்டில் உலக கோப்பைக்கான பிரம்மாண்ட காலபந்து மைதானம் எங்கு கட்டப்பட்டு வருகின்றது?
விடை: ரஷ்யா
9. நடப்பாண்டில் ஜி.20 மாநாடு எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?
விடை: ஜப்பான்
10. மடகாஸ்கரை 2018 இல் தாக்கிய புயல் எது?
விடை: அவா
11. சுரக்ஷா மாணவர் காப்புறுதி- நிதமும் காப்போம் நாட்டின் குழந்தைகள எனும் கருபொருளில் என்று அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: 2017 முதல் அறிமுக்கடுத்தப்பட்டது
12. சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி 2018 மே தினங்களில் எங்கு அமைந்துள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றது?
விடை: சென்னை
13. நான்காவது சர்வதேச யோகா தினத்தையோட்டி முக்கிய நிகழ்வான அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி யோகா செய்யும் இடமாக எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
விடை: உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன்
14. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹிமாச்சல் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ள திட்டம் என்ன?
விடை: பிராக்ரிதிக் கேடி குஷால் கிஸான் யோஜனா
15. நாட்டிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு 5 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்
விடை: தெலுங்கனா
16. சூரிய சக்தியில் இயங்கும் கழிவறைகள் பெற்றுள்ள முதல் வடகிழக்கு மாநிலம் எனும் பெருமையை கொண்டுள்ள மாநிலம் எது?
விடை: மணிப்பூர்
17. மருத்துவ வசதிகள் வழங்குவதில் உலக அளவில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
விடை: 145
18. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக வணிக ரீதியான பயணிகள் விமான சேவை துவங்கியுள்ள மாநிலம் எது?
விடை: அருணாச்சல பிரதேசம்
19. பெண்களின் பாதுகாப்பிற்காக சத்ரா பரிவாகன் சுரக்ஷா யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்த அரசு எது?
விடை: ஹரியானா அரசு
20. டிராபிக் பூங்கா எங்கு திறக்கப்பட்டது?
விடை: கோவையில்
21. இந்தியாவின் முதல் கட்டமாக அதிவிரைவாக எந்த திட்டத்தை எந்த இரு நகரங்களிடையே தொடங்கப்பட்டது?
விடை: பெங்களூரு- சென்னை
22. பயணிகளுக்கான வசதிகள் கொடுக்கும் முயற்சியின் காரணமாக 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதி செய்யப்படும் என்ற அறிவிப்பை அடுத்து அரசு எங்கு முதன் முதலாக வைஃபை தொடங்கியது?
விடை: மும்பை
23. நாட்டின் முதல் இந்திய திறன் கழகம் எங்கு உருவாக்கப்படவுள்ளது?
விடை: உத்திரப் பிரதேச மாநிலம்
24. ஸ்மார்ட் கன்ஸியூமர் மற்றும் ஆன்லைனில் கன்ஸ்யூமர் மீடியேஷன் சென்டர் என்ற இரண்டு செயலிகள் யார் தொடர்ங்கினார்கள்?
விடை: மத்திய அரசு
25. ஆதார் அட்டையை ஏப்ரல் 1, 2018 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டம் எது?
விடை: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்
மேலும் படிக்க:
0 Comments