அறிவியல் ஹைலைட்ஸ் படியுங்கள் வேலைவாய்ப்பு!...

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தேவையான குறிப்புகள், ஹைலைட்ஸ் படியுங்கள். 

இரைப்பையில் சுரக்கும் நீரில் இருப்பது  லாக்டிக் அமிலம் ஆகும். 

கார்பாக்சலிக் அமிலம் கார்பன் குறைந்த அணுக்களை உடையவை 

மெழுகு  போன்ற  திண்மங்கள் அதிக கார்பன் அணுக்களை உடையவை 

மீத்தைல் அசிட்டேட் இனிய மணமுடைய ஆவியாகக் கூடிய நீர்மம் ஆகும். 

நைட்ரோ பென்சீன் மிர்பேன் எண்ணெய் என அழைக்கப்படுவது நைட்ரோ பென்சீன் 

காற்றில் திறந்து வைப்பதால் பழுப்பு நிறமாக மாறுவது - அனிலீன் 

ரப்பர் தொழிற்சாலைகளில்  எதிர் பழுப்புநிறமாக மாறுவது- அன்லீன் 

 பார்லி சர்க்கரை என்று அழைக்கப்படுவது- சுக்ரோஸ்



சுக்ரோஸின் மூலக்கூறு வாப்பாடு - சி12, ஹெச் 22, ஒ11

பாலிசாக்கரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு  C6, H10, 05

எந்த மணமும் சுவையில்லாத வெண்மை  நிற சேர்மத்தின் பெயர் ஸ்டார்ச்

நீரில் கரையும் தன்மையுள்ள இனிய சுவை கொண்ட படிகங்கள் சர்க்கரைகள்

எரிச்சலிருந்து விடுதலை அளிப்பவை - அமில நீக்கிகள்
உடலின்   வெப்பநிலையை சாதாரண உடல் வெப்ப நிலைக்கு குறைப்பது - சுரவாரணிகள் 

இலேசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை  புடைத்தல் ஆகும். 

தூயப்பொருட்கள்  ஒரு படித்தான் தன்மை கொண்டது

பால் கலவை பொருள் என்பது ஆகும். 

வெப்ப கடத்தாப் பொருள் மரம் ஆகும். 

 தீயின் எதிரி என அழைக்கப்படுவது கார்பன்-டை- ஆக்ஸைடு 

போலிக் கூரைகள் தயாரிக்கப்  பயன்படும் வேதிச் சேர்மம்  எனப்படுவது பாரிஸ் சாந்து ஆகும். 

எரிசோடா எனப்படுவது சோடியம் ஹைட்ராக்சைடு  ஆகும். 

எரி பொட்டாஷ் எனப்படுவது பொட்டாசியம் ஹைட்ராக்சைடுஆகும்

நீரீல் கரையும் காரங்கள் அல்கலிகள் 

பருப்பொருள்களின் நான்காவது நிலை பிளாஸ்மா  எனப்படுகின்றது.
ராக்கெட் எரிபொருளாக பயன்படுவது- நீர்ம ஹைட்ரஜன் 
 அதிக ஆற்றல் மூலம் கொண்ட லிப்பிடு கொண்டது   ஆகும்.


மேலும் படிக்க:

திட்டமிடுதல் ரிவிசன் செய்தல் போன்றவை தேர்வை வெல்ல வைக்கும்!

பொருளாதார ஹைலைட்ஸ் பகுதி 10

Post a Comment

0 Comments