கேந்திர வித்யாலயாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கேந்திர வித்யாலயாவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ஆவடியை பணியிடமாகக் கொண்ட கேந்திரவித்யாலயாவில்  ஆங்கிலம், ஹிந்தி, சான்ஸ்கிரிட், பிஜிடி கம்பியூட்டர் சயின்ஸ், 

பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி மற்றும் ஆர்ட்ஸ், கவுன்சிலர், மியூசிக் தமிழ் ஆசிரியர், வரலாறு,  புவியியல்,  அரசியல் அறிவியல், பொருளாதாரம், வணிகம் அக்கவுண்டன்சி போன்ற பணியிடங்களுக்கான நேரடி தேர்வு நடைபெறுகிறது.  



கல்வித்தகுதியாக பட்டப்படிப்புடன், பிஇ, பிடெக், எம்சிஏ படித்தவர்கள் என பணிகளுக்கு ஏற்ப படிப்புகள் மாறுகின்றன. மேலும் பட்டப்படிப்புடன்  50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மாதச் சம்பளமாக 21,250 முதல் 27, 500  வரை சம்பளத் தொகையாக பெறலாம்.

பிப்ரவரி 27, 2019 மற்றும்  பிப்ரவரி 28, 2019  இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. 



மேலும் படிக்க:

தமிழ்நாடு காகித ஆலை டிஎன்பிஎல்லில் வேலைவாய்ப்பு!

செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments