இந்திய செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். இந்திய செயில் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 72 ஆகும்.
ஓவர்மேன் மற்றும் சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவைப் பணியிடமாக கொண்ட செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் டிப்ளமோ தேர்ச்சியுடன் கேஸ் டெஸ்டிங் மற்றும் முதலுதவி சான்று பெற்றிருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஜிம்எஸ்ஸில் வழங்கப்படும் மைனிங் சிர்தர் சான்று மற்றும் கேஸ் டெஸ்டிங் பர்ஸ்ட் ஏட் சான்று பெற்று அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியிடங்களுக்கு ஏற்ப 3 ஆண்டுகள் அனுபவத்துடன் மைனிங் மைனிங் சர்வேயில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும்.
செயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் தகவல்களை பெறலாம்.
மத்திய செயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற மார்ச் 10, 2019 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க:
0 Comments