இந்திய எல்லக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் விமானம், ஏன் எதற்கு கேள்வியில்லாமல் பொலந்து கட்டிய இந்திய ராணுவம்.
எல்லையில் இந்தியாவின் ஆட்டம் தொடங்கியது முதல் பாகிஸ்தான் பம்மிக்கொண்டே பாய பார்கின்றது. இந்தியாவிடம் அவகாசம் கொடுங்கள் என கேட்ட பாகிஸ்தான் திடுத்திப்பென சொல்லாமல் கொள்ளாமல் ட்டோரனை அனுப்ப வாங்கடா வாங்க என காத்து கொண்டிருந்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தியது.
காஷ்மீர் பாலகோட் பகுதியில் இருந்த ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாத முகாமை இரவோடு இரவாக காலிப்பண்ணியது இந்தியா. அதிகாலை 3 மணி அளவில் வெடிகுண்டுகளை பொலியத் துவங்கியது. பாலகோட், சக்கோத்தி, முசாபாத் என 3 முகாம்களை முடித்துக்கட்டியது. 200 க்குமேல் இந்த முகாம்களில் இருந்தோர் இறந்திருப்பார்கள் என கருதப்படுகின்றது.
இந்தியாவின் ஹைடெக் வேலை செய்ய லேசர் வழிகாட்டுதலுடன் குண்டுகளை விமானப்படை வீசியுள்ளது. 3 மணிக்கு ஆயுத்தமாகி 3030 மணிக்கு தொடங்கி காலை 6.30க்கு முடித்துவிட்டது.
பாகிஸ்தான் ஆளில்லா ட்ரோன் உளவு விமானம் குஜராத்தின் கட்சில் நுழைந்து வேவு பார்க்கத்தொடங்கியது. இதனை கண்டறிந்த இந்திய ராணுவம் பேச்சு வார்த்தையே இல்லாம் சுட்டுப் பொசுக்கியது இந்தியா.
இந்திய எல்லையில் உளவு பார்க்க அனுப்பட்ட ட்ரோனுக்கு டோண்ட கேர் காட்டியது இந்தியா. பாகிஸ்தானுக்கு இதெல்லாம் தேவையா, ஆளும் அரசு பிஜேபியுடையது அவர்கள் வாஜ்பாய் காலம் முதலே எல்லைப்படை வீரர்களுக்கு எதாவது ஒன்றெண்டால் இரண்டு காட்டுவார்கள். இப்பொழுது சொல்ல வேண்டுமா. ஆனால் இது தேசத்தை பெருமிதமளிக்கச் செய்கின்றது.
மேலும் படிக்க:
0 Comments