விரைவில் நாடு திரும்புவார் அபிநந்தன், நாடே காத்திருக்கின்றது, பாகிஸ்தானில் தான் நன்முறையில் நடப்படுவதாக தகவல்!

இந்திய விமானப்படை வீரர் விங் காமண்டர் அபிநந்தன் திருவண்ணாமலை மாவட்டம், திருப்பனமூறியச் சேர்ந்தவர் ஆவார். வர்த்தமானன்  அபிநந்தனின் தந்தை  தனது மகனின் வீரத்தை பெருமிதத்துடன்  ஏற்று வரவேற்றுள்ளார் மேலும் அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையிலுல்லார்.

சென்னையில் வசித்துவரும் அபிநந்தனின் குடும்பம் ஆகும். தாம்பரம் விமானப்படையின் 2004 முதல் பணியிடம் வருகிறார். பாகிஸ்தான் பிடியிலுள்ள அபிநந்தன் திரும்ப கிடைப்பாரா, அவர் என்ன செய்தார் ஏது செய்தார், துன்புறுத்தப்படுகிறார் என ஏகத்துக்கு ரீல் விட்டு தேவையற்ற செய்திகளை பரப்பி வருபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இது தேசம் சம்மந்தப்பட்ட ஒரு செயல் நமது தேசிய பாதுகாவலர் பாகிஸ்தானிடம் இருக்கின்றார். 



அவர் நிச்சயம் அரசினால் நன்முறையில் திரும்ப அழைத்து வரப்படுவார். என்ற நம்பிக்கையுடன் அரசு செயல்படுகின்றது. ஆகையால்  அது குறித்து  தேவையற்ற வீடியோக்கள், ஆடியோக்கள்   பரப்ப வேண்டாம். 

சமூக வலைதலைத்தளத்தை நேர்மறை சிந்தனையுடன் பயன்படுத்துங்கள் எல்லாம் நல்ல படியாக இருக்கும் என்று நம்புவோம். 
நேர்மறை  சிந்தனையுடன் அனைவரும் ஒன்றினைத்து   செயல்படுவோம் நம்பிக்கை கொள்வோம். 

அபிநந்தனின் தந்தை ஏர் மார்ஷல் எஸ். வர்த்தமான் அவர்கள் கிழக்கு  விமானப்படை ஏர் ஆபிசர் கமாண்டிங் இன்சீப் ஆக ஷில்லாங்கில் பணியாற்று ஓய்வு பெற்றவர. தாயார் மல்லிகா இவரும் இந்திய ராணுவதில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.  அபிநந்தனின் குடும்பமே  இந்திய பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர்கள். ஆகையால்  அவர்கள்  நம்பிக்கையுடன் தைரியமுடன் உள்ளனர். 

அரசும்  சிறப்பாக செயலாற்றி வருகின்றது. பொதுமக்களின் கோரிக்கையும், வேண்டுதலும், அவரை நன்முறையில் நாடு திருமபுவதுதான். இந்நிலையில்  அபிநந்தன் தான் நலுமுடன் இருப்பதாகவும், தன்னை சிறப்பாக பாகிஸ்தான் ராணுவம் நடத்துக்கின்றது என்ற தகவலை பாகிஸ்தான்  ராணுவத்தினர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

மேலும் படிக்க:

இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்கும் பாகிஸ்தான், சாட்டையடி கொடுக்கும் இந்தியா!

Post a Comment

0 Comments