இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்கும் பாகிஸ்தான், சாட்டையடி கொடுக்கும் இந்தியா!

இந்திய  எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் விமானங்களை குண்டுவீச்சில் ஈடுப்பட்டது. ஏஎன்ஐ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று பிப்ரவரி 27,  2019இல்  இந்தியாவின்  ரஜௌரி பகுதியில் பாகிஸ்தான்  விமானங்கள் கூண்டுகளை வீசத் தொடங்கின. வீசப்பட்ட குண்டுகளால் பாதிப்பு இல்லை. பாகிஸ்தான் படைகள் தாங்கிய இந்திய பகுதிகளின் புகடைப்படங்களாக ஏஎன்ஐ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.



இந்தியாவில் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழத்தப்பட்டுள்ளது எனினும் அதனை  மாற்றி பாகிஸ்தான் கதைக்கட்டி வருகின்றது.

நேற்று இந்தியாவின் 55 நிலைகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுப்பட்டது. இதனை இந்திய ராணுவம் தாக்கி மறித்து ஓடச் செய்தது.   என்னதான் இந்திய வீரர்கள் காயம் பட்டாலும் உள் நாட்டு மக்களை காத்து நின்றுள்ளனர். 

எல்லையில் கிடுக்குபிடி  சண்டைக்கான வாய்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. பொறுத்தது  போதும் என இந்தியா பொங்கி எழுந்தால்  பாகிஸ்தான்  நாட்டை மேப்பிலும் கண்டுபிடிக்க முடியாது. 

இந்தியாவின் சுயத்தை சுட்டுப் பார்க்க நினைத்தால் சுடுபட்டு போகும் இது குறித்த பயமின்றி பாகிஸ்தான்  திரிவதுதான் கொஞ்ச  நம்மை சந்தேகத்துக்குள்ளாக்குகின்றது. 

அவ்வளவு சொல்லிக் கொள்ளும் படியான வளங்கள் தளவாடங்கள் பாகிஸ்தானிடம் இல்லை. ஆனால்  இந்தியவை  இப்படி சீண்டக்காரணம் யார், சிண்டு முடிபோட்டு விட்டது யார் என இந்தியா ஆராய வேண்டும். பாகிஸ்தானுக்கு இவ்வளவு தைரியம்  வர எதாவது  வெளிநாட்டுகளின் சதிஉண்டா என்பதை ஆராய வேண்டும்.


மேலும் படிக்க:

தெறிக்க விடலாமான்னு தலை பாணியில் மாஸ் காட்டி தில்லாக சுத்திவருகின்றது இந்தியா!

Post a Comment

0 Comments