பாரதியார் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாட்டிலுள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட செய்யப்பட்டுள்ளது. பாரதியா பல்கலைகழகத்தில் காலியாகவுள்ள திட்ட அலுவலர் பணிக்கு தகுதியும்  விருப்பமுள்ளோர் நேர்முகத் தேர்வில் பங்கேற்று  பணி வாய்ப்பு பெறலாம். 

திட்ட அலுவலர் பணிக்கு எம்.எஸ்.சி பயோ டெக்னாலஜி, எம்.பில். எம்.எஸ்.சி விலங்கியல், எம்.எஸ்.சி நானோ சைன்ஸ் போன்ற பாடங்களினை  எம்டெக்  பெற்றிருப்பவர்கள்  விண்ணப்பிக்கலாம். 



28 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவார்கள்.

அதிகாரப்பூர்வ முகவரியான பாரதியா பல்கலைகழகம், கோவை- 46 இல் பங்கு கொள்ளலாம். பிப்ரவரி 28, 2019 நேர்முகத் தேர்வு நடைபெறுகின்றது. காலை 11 மணி  அளவில் நேர்முகத் தேர்வுக்கு விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம்.

தேவையான  சான்றுகளுடன், புகைப் படம், சான்று  நகல்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெறுவோர் வேலைவாய்ப்பு பெறலாம்.


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments