இஸ்ரோவில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய விண்வெளி  ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவில் பணிவாய்ப்பு பெற தகுதியுடையோர்  விண்ணப்பிக்கலாம். 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் போன்ற பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



பொறியியல் பாடத்தில் எம்இ மற்றும் எம்டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று உற்பத்தி வடிவமைப்பில் பாடத்தில் முதுகலைப்ப பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 56,100 முதல் 1, 77, 500 வரை பெறலாம். 

இஸ்ரோவில் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி பிப்ரவரி 25. 2.2019 ஆகும். 



மேலும் படிக்க:

மத்திய அரசின் ஆசிரியர் தகுதி (சிடெட்) தேர்வுக்கான அறிவிப்பு!


Post a Comment

0 Comments