மத்திய அரசின்  சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனமாக உணவு தர நிர்ணய   பாதுகாப்பு  கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  அறிவிப்பு வெளியீடு. 
டைரக்டர் 
 பிரின்சிபல் மேனேஜர் 
சீனியர் மேனேஜர், ஐடி 
சீனியர் மேனேஜர் 
டெபுட்டி டைரக்டர்
ஜாயிண்ட் டைரக்டர் போன்ற பணியிடங்கள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மொத்த அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் 140  ஆகும் . 
பட்டப்படிப்பு அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ப  கல்வித்தகுதி மாறுபடும். அறிவிக்கையில் அது குறித்து முழுமையான தகவல்கள் உள்ளன.  
எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
குறிப்பிட்ட சில இடங்களான டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹௌகாத்தி ஆகிய பகுதிகளில் தேர்வு  கொடுக்கப்பட்டுள்ளன. 
இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள  இறுதி தேதி 25.02.2019 ஆகும்.
ஒபிசி மற்றும் பொது பிரிவினர் விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 1000 செலுத்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 250 எஸ்டிஎஸ்டி பிரிவினர்கள் செலுத்த வேண்டும். 
மேலும் படிக்க:
 


 
 
 
 
0 Comments