எஸ்எஸ்சி ஜூனியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்சியின் ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
எஸ்எஸ்சியின் ஜூனியர் இன்ஜியர் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவு ஜூனியர் பணியிடங்கள் நிரப்ப படுகின்றன.
ஜூனியர் இன்ஜினியர் எக்ஸாமினேசன் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்கள் எண்ணிக்கை 1601 ஆகும்.
இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படித்தவர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
18 வயது முதல் 32 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
எழுத்து மற்றும் நேரடி மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். இந்தியா முழுவதும் பணியிடம் எஸ்எஸ்சி கொண்டுள்ளது.
எஸ்எஸ்சியின் இன்ஜியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி பதிவு 25.2.2019
மேலும் படிக்க:
0 Comments