அடித்து நொறுக்கும் இந்தியா இனி தாங்குமா பாகிஸ்தான்!

புல்வாமா தாக்குதலை அடுத்து  40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ. நா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை எதிர்த்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இந்தியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு, இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவு தந்துள்ளன.

பாகிஸ்தானின் இந்த செயலுக்கு 15   நட்பு நாடுகள்  எதிரிப்பு தெரிவித்தன. இதனை அடுத்து  இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் உத்திரவிடப்படுட்ள்ளது. சர்வதேச அளவில் சமாதானம் அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக  பயங்கரவாதம்  உள்ளது.  பயங்கரவாத செயலுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு கொடுத்தால் தன்னந்தனியாக  பரிதவிக்க வேண்டிய நிலையை பெறும். 



40 வீரர்களின் இழப்பு இந்திய அரசை உறையச் செய்துள்ளது, அதன் அதிவேக செயல்படும் நேருவின் கொள்கையை மதித்து மோடி அரசு செயல்படுவது மிகவும் பாராட்டுக்குரியது. 

இந்தியாவின் வெளிநாட்டு  கொள்கையை நெறித்தவாறாமல் பின்ப்பற்றிய பெருமை மோடி அரசு பெற்றுள்ளது. 

பாகிஸ்தானின்  பயங்கரவாத ஆதரவு காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிராக  இந்தியா தனது அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்த நிலையில் மேலும் ஒரு முக்கிய நவடிக்கையாக பாகிஸ்தானுக்கு சிந்து உபரி நதிநீர் பங்கீட்டை  நிறுத்துள்ளது.

சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கான பங்கிலிருந்து  பாகிஸ்தானுக்கு  கிடைத்து வரும் உபரி  நீரை நிறுத்த முடிவு செய்து நடவடிக்கையில்  இறங்குகின்றது. உள்நாட்டில் தண்ணீரை வைத்து அரசியல் செய்து வரும்நிலையில்,  நாம் நமக்கு கிடைத்த சிந்து  நீர் பயன்பாடு  போக  உபரி நீரை பாகிஸ்தானுக்கு   வழங்கி வந்தோம். இனிமேல் பஞ்சாப்  காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு மடைமாற்றி அனுப்ப திட்டமிட்டுள்ளது. 
ராவி நதியில் ஷாபூர்கண்டி அணை கட்டும் பணிகள் தொடங்கிவிட்டன நமக்கான  நதிநீர் பங்கானது உஜ் நதியில் கட்டப்படும் அணையில் சேகரிப்பட்டு ஜம்மு காஷ்மீரில் பயன்படுத்தலாம்.

200 சதவீத  கலால் வரியை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பதிலடி நடவடிக்கைகயினை தொடங்கியது குறிபிட்டத்தக்கதாகும். 


மேலும் படிக்க:

பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டங்கள் அம்பலம்!

Post a Comment

0 Comments