இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய ரயில்வேதுறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. இந்திய ரயில்வே துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். 

மொத்த அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 1, 30,000 ஆகும்.

இந்திய ரயில்வேத்துறையில் நான் டெக்னிக்கல, பாரா மெடிக்கல் ஸ்டாப், மினிஸ்டிரியல் அண்ட் ஐலோட்டடு கேட்டகரிஸ் போன்ற 3 துறைகளில் 30000 பணியிடங்கள் காலியிடங்களை நிரப்பபடவுள்ளன. 


  
லெவல் 1 போஸ்ட் பணியிரங்கள் 1,00,000 பணியிடங்கள் உள்ளன.
 
ஆன்லைனில் விண்ணப்பக்கங்களை செலுத்தலாம். 

பிப்ரவரி 28, 2019 ஆம் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது.


 மேலும் படிக்க:

கெயில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


Post a Comment

0 Comments