கெயில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

கெயில் பொதுத்துறை நிறுவனமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்டபணியிடங்கள்  39 பணியிடங்கள் ஆகும். 

பொறியியல் துறையில் கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல்,  கெமிக்கல் டெக்னாலஜி,  பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி பிரிவில்  பிஇ அல்லது பிடெக் முடித்திருக்க வேண்டும். 

28 வயதிற்குள் இருப்போர் விண்ணப்பிக்கலாம். 



கேட் -2019  தேர்வின் மதிபெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 மாதச் சம்பளமாக 60, 000 1,80,000 பெறலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிபதற்கான கடைசி தேதி 13.3.2019  

மேலும் படிக்க:

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்பு!

Post a Comment

0 Comments