ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்பு!

ஆவின் நிறுவனத்தில் பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு சென்னை, காஞ்சிபுரங்களை பணியிடங்களாக கொண்ட  இப்பணியில் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 2 ஆகும்.  மேனேஜெர் இன்ஜினியர் பணிகள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பிக்க வயது  வரம்பு இல்லை. 
மற்ற பிரிவினருக்கு 30 வயது வரையுள்ளோர் மட்டும் விண்ணப்பிக்க முடியும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 37,700 வரை பெறலாம். 



கல்வித்தகுதியாக இன்ஜினியரிங் படித்திருக்க  வேண்டும். 

எழுத்து, ஓரல் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ப்பங்களை அஞ்சலில் அனுப்ப வேண்டும், விண்ணப்பங்களை கிழே கொடுத்துள்ளோம். 
தி ஜென்ரல் மேனேஜெர், 
காஞ்சிபுரம் -திருவல்லூர் மாவாட்டம், கூட்டுறவு பால் பண்ணை பிரிவு. 
நெம்பர் 55, குருவப்பா ஸ்ட்ரீட், 
அயனாவரம் 
சென்னை-600023

விண்ணப்பங்களை பெற  கட்டிணமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்க மார்ச் 3, 2019 வரை விண்ணப்பிக்கலாம்.



மேலும் படிக்க:

ஐஏஎஸ் ஆகும் கனவு கொண்டவரா நீங்கள் உங்களுக்கான அறிவிப்பு!

Post a Comment

0 Comments