ஆர்ஆர்பி ஜூனியர் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 2018-2019 ஜூனியர் பொறியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
ஆர்ஆர்பியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை பணியிடவிவரங்கள் 13, 487. மேலும் ஜூனியர் இன்ஜினியர், ஜூனியர் இன்ஜினியர் ஐடி, மெட்டிரியல் டிபார்ட்மெண்ட் மற்றும் கெமிக்கல் அண்ட் மெட்டார்லிஜிக்கல் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாதச் சம்பளமாக ரூபாய் 35,400 வரை பெறலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி/எஸ்டி/ எக்ஸ் சர்வீஸ்மேன்/ மாற்றுதிறனாளி/ திருநங்கை/ மைனாரட்டி/ பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ரூபாய் 250 விண்ணப்ப கட்டணமாக செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கமுறை குறித்து அறிவோம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 31.1.2019 ஆகும்.
அதிகாரப்பூர்வ தளத்தின் இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம்.
0 Comments