தேசிய விதை மையத்தில் வேலைவாய்ப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய விதை மையத்தில் டிரெய்னி மேட், டிப்ளமோ டிரெய்னி, மேனேஜ்மெண்ட் டிரெய்னி, அக்ரிகல்சர், மார்கெட்டிங் போன்ற பணியிடங்கள் மொத்தம் 260 பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்எஸ்சியில் வேலைவாய்ப்பு பெற எம்பிஏ, சட்டப்படிப்பு, பிஎஸ்சி அக்ரிகல்சர், எம்எஸ்சி அக்ரிகல்சர், எம்பிஏ, இசி இன்ஜினியரிங் பட்டங்கள் பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடும்.
மாதச் சம்பளமாக ரூபாய் 22,000 முதல் ரூபாய் 70000 வரை பணிகளுக்கு ஏற்ப சம்பளத் தொகை மாறுபடும்.
நேசனல் சீட் கார்பரேசனில் பணிவாய்ப்பு பெற 27 வயது முதல் 50 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்க வயது வரம்பானது பணிகளுக்க் ஏற்ப மாறுபடும்.
பணியின் பெயர்
|
டிரெய்னி
மேட், டிப்ளமோ டிரெய்னி போன்ற பணியிடங்கள்
|
வயது வரம்பு
|
27 முதல் 50 வயது வரை பணிகளுக்கு
ஏற்ப மாறுபடும்
|
கல்வித் தகுதி
|
பிஎஸ்சி,
எம்எஸ்சி அக்ரி, எம்பிஏ, இன்ஜினியரிங் போன்ற படிப்புகள்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
290
|
சம்பளம்
|
ரூபாய்
22,000 முதல் 70,000 வரை பெறலாம்
|
பணியிடம்
|
இந்தியா
|
எழுத்து மற்றும் திறன் மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டிணமாக பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 525 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் செலுத்த வேண்டியதில்லை.
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது. விண்ணப்பிக்க தொடக்க நாள் ஜனவரி 19, 2019 முதல் பிப்ரவரி 9, 2019 வரை விண்ணப்பத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
மேலும் படிக்க:
0 Comments