தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கையானது 924 ஆகும்.
தெற்கே ரயில்வேயின் அப்பிரண்டிஸ்  பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கேரேஜ் ஒர்க்ஸ் சென்ட்ரல் ஒர்க் ஷாப், போத்தனூர் தொழிறிகூடத்தில்  ஆயிரக்கணக்கில் பணிவாய்ப்புகள் உள்ளன. 
தெற்கு ரயில்வேயின் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
தெற்கு ரயில்வேயின் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
பணியின் பெயர் 
 | 
  
அப்பிரன்டிஸ் 
 | 
 
வயது வரம்பு 
 | 
  
15 முதல் 24 வயது வரை 
 | 
 
கல்வித் தகுதி 
 | 
  
பத்தாம்
  வகுப்பு, தேர்ச்சி ஐடிஐ பயிற்சி  
 | 
 
பணியிடங்கள் எண்ணிக்கை 
 | 
  
2652 
 | 
 
சம்பளம் 
 | 
  
ரூபாய்
  5,700- 7,550 
 | 
 
பணியிடம் 
 | 
  
பெரம்பூர், போத்தனூர், பொன்மலை 
 | 
 
 ரயில்வேயில் பணிவாய்ப்பு பெற 10 ஆம் வகுப்பு  தேர்ச்சி அல்லது அதற்கு சமமான ஐடிஐ பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
மாதச் சம்பளமாக ரூபாய்  57,00 முதல் 7,550  பெறலாம்
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 100  ஆன்லைனில் செலுத்தலாம்.
தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள்   இணைய தளத்தில்  ஆன்லைனில் கொடுத்துள்ளோம். 
ரயில்வேயில் விண்ணப்பிக்க  அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 13, 2019 
மேலும் படிக்க:


0 Comments