இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. இந்திய ரிசர்வ் வங்கியில்  கிரேடு சி  பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப  விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப் படுகின்றன. 
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 61, கிரேடு சி பணியிடங்களாகும்.  
வங்கிப்பணி வாய்ப்புக்கு 25 வயது முதல் 35 வயதுவரையுள்ளோர் வரை  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் முதுகலைப்பட்டம் மற்றும் பிஇ/பிடெக்/எம்டெக், எம்பிஏ, பிஜிடிபி, பிஜிடிஎம் படித்திருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியில் கிரேடு சி பணிக்கு சம்பளத் தொகையாக ஒரு வருடத்திற்கு  ரூபாய் 21, 60 லட்சம்  பெறலாம். 
எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
| 
   
பணியின் பெயர் 
 | 
  
   
கிரேடு
  சி பணியிடங்கள்  
 | 
 
| 
   
வயது வரம்பு 
 | 
  
   
25 முதல் 35 வயது வரை 
 | 
 
| 
   
கல்வித் தகுதி 
 | 
  
   
பிஇ,
  பிடெக், எம்இ, எம்டெக், எம்பிஏ 
 | 
 
| 
   
பணியிடங்கள் எண்ணிக்கை 
 | 
  
   
61 
 | 
 
| 
   
சம்பளம் 
 | 
  
   
ரூபாய்
  21.60 லடசம் ஆண்டுக்கு  
 | 
 
| 
   
பணியிடம் 
 | 
  
   
இந்தியா 
 | 
 
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 100 எஸ்சி/ எஸ்டி போன்றோர் செலுத்த வேண்டும். பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 600 செலுத்த வேண்டும். 
ஆன்லைனில் விண்ணிப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  ஜனவரி 8, 2019 ஆகும். 
 மேலும் படிக்க:


0 Comments