ஒரு மொழியை பிழையில்லாமல் பேசவும், எழுதவும் துணை புரிவது இலக்கணம் தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவையாவன எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி ஆகியனவாகும்.
உயிரெழுத்துக்கள் மொத்தம் 247 ஆகும்.
உயிரெழுத்துக்கள் 12
மெயயெழுத்துக்கள் 18
உயிர்மெய் எழுத்துக்கள் 216
ஆய்த எழுத்து 1
மொத்தம் 247
உயிரெழுத்துக்களில் குறில் எழுத்துக்கள் அ, இ, உ, ஊ, எ, ஒ, ஒள ஆகும்.
உயிரெழுத்துக்களில் நெடில் எழுத்துக்களாவன ஆ, ஈ, ஊ, ஏ, ஓ போன்றவையாகும்.
மெய்எழுத்துக்கள் க், ங்,ச், ஞ்,ட்,ண்,த்,ந்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகும்.
உயிர் குறில்+மெய்யெழுத்துக்கள்=உயிர்மெய் குறில் 90
உயிர்நெடில்+ மெயெழுத்துக்கள்+ உயிர்மெய் நெடில் 126
மொத்தம் 216
உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் மெய்எழுத்துக்கள் 18ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் முதலெழுத்துக்கள் ஆகும்.
எழுத்துக்களிம் பிறப்பு 2 வகைப்படும் இடப்பிறப்பு, முயற்சி, பிறப்பு
மார்பு, கழுத்து, தலை, மூக்கு இவற்றிலிருந்து பிறப்பவை இடப்பிறப்பு எனப்படும். அவற்றில் மார்புலிருந்து பிறக்கும் எழுத்து வல்லினம் ஆகும்.
தலையிலிருந்து பிறக்கும் எழுத்து ஆயுதம் ஆகும். கழுத்திலிருந்து உயிர் இடையினம் , தலையில் பிறக்கும் எழுத்து ஆயுத எழுத்து ஆகும்.
மெல்லின எழுத்துக்கள் மூக்குலிருந்து பிறக்கும்.
முயற்சி பிறப்பிலிருந்து வரும் ஒலிப்பு முனைகள் இதழ், நா, பல், அண்ணம் ஆகியவற்றிலிருந்து பிறக்கும்.
வல்லின எழுத்துக்கள் கசடபற
மெல்லின எழுத்துக்கள் ஙஞணநமன
இடையின எழுத்துக்கள் யரலவழள
முதலெழுத்துக்கள் :
வல்லின எழுத்துக்கள் ஆறு எழுத்துக்கள் மார்பிலிருந்து பிறப்பவை அவையே க, ச, ட, த, ப,ர
மெல்லின எழுத்துக்கள் ஆறு எழுத்துக்கள் மூக்கில் பிறக்கின்றன
அவை ஙஞணநமன
இடையின மற்றும் உயிர் எழுத்துக்கள் கழுத்தில் பிறக்கின்றது.
ஆவி- உயிர் எழுத்து,
அங்காப்பு - வாயை திறந்து ஒலிக்கும் பொழுது பிறக்கும் எழுத்துக்கள் ஆகும்.
மிடறு போன்றவை கழுத்திலிருந்து பிறக்கின்றன. உரம் மார்பிலுர்ந்து பிறக்கும்.
அ, ஆ வாயை திறந்து ஒலிப்பதனால் உண்டாகிறது.
இ,ஈ,எ,ஏ ஐ வாயைத் திறப்பதோடு மேல் வாய்ப்பில்லை நா விளிம்பு தொடுவதானால் உண்டாகின்றது.
உ,ஊ,ஒ, ஓ, ஓஔ உதடுகளை குவித்து ஒலிப்பதனால் பிறபக்கும் எழுத்துக்கள் ஆகும்.
க், ங்- நாவின் முதல் பகுதி அண்ணத்தை தொடுவதினால் பிறப்பது ஆகும்.
ச், ஞ் -நடு நா நடு அண்ணத்தை தொடுவதானால் பிறக்கும்.
ட்,ண்- நாவின் நுனி அண்ணத்தின் நுனியைத் தொடுவதினால்
த், ந்- மேல்வாய் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதனால்
ப்,ம் - மேல் உதடும், கீழ் உதடும் பொருந்தும் போது உண்டானது
ய்- நாவின் அடிப்பகுதி மேல்வாயின் அடிப்பகுதியை பொருந்து உண்டாவது ஆகும்.
ர், ழ்- மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால்
ல் - மேல்வாய் பல்லின் அடியை, நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுவதனால்
ள்- மேல்வாயை நாவினது கீழுதடு பொருந்துவதனால் பிறக்கும்.
வ்- மேல்வாய் பல்லை கீழுதடு பொருந்துவதனால் கிடைக்கும்.
ற்,ன் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறப்பது ஆகும்.
எழுத்துக்கள் மாத்திரைகள்:
உயிர் குறில் 1 மாத்திரை கொண்டது
உயிர் நெடில் 2 மாத்திரை கொண்டது
உயிர்மெய் குறில் 1 மாத்திரை கொண்டது
உயிர்மெய் நெடில் 2 மாத்திரை கொண்டது
மெயெழுத்துக்கள் 1/2 மாத்திரை அளவுடையது ஆகும்.
ஆய்த எழுத்து மெய் எழுத்தாகவே கொள்ளப்படும்.
சொல் அளபெடுத்து வரும் பொழுது தனக்குரிய மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பது ஆகும்.
குறுக்கம் என்பது தன் மாத்திரை அளவில்ருந்து குறைந்து ஒலிப்பது ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments