இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றது. 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 68 ஆகும். 18 முதல் 26 வரை வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.

ஐஒசி நிறுவனத்தில் விண்ணப்பிக்க ஜூனியர் இன்ஜினியனிரிங் படிப்புகளை படித்திருக்க வேண்டும். 
ஜூனியர் இன்ஜினியர் அஸிஸ்டெண்ட் புரெடக்சன் பிரிவு
இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட்  பவர் பிரிவு
இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட் எலக்டிரிக்கல் மற்றும் ஜூனியர் இன்ஜினியரிங் இன்ஜினியர், ஜூனியர் இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட் பிரிவு போன்ற பணியிடங்கள் கொடுக்க வேண்டும். 


பணியின் பெயர்
ஜூனியர் இன்ஜினியர்
வயது வரம்பு
18-26 வயது வரை
கல்வித் தகுதி
இன்ஜினியரிங் துறைகள்
பணியிடங்கள் எண்ணிக்கை
68
சம்பளம்
ரூபாய் 11,900 முதல் 32,000
பணியிடம்
உத்திரப் பிரதேசம்



இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உத்திரப்பிரதேசம் 

எழுத்து தேர்வு, ஸ்கில் , பிசிக்கல் டெஸ்ட் ஆகிய தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 



11,900 முதல் 32,000 வரை மாதச் சம்பளம் பெற்றார். 

விண்ணப்பக் கட்டிணம் ரூபாய் 150  பொதுப் பிரிவினர் மற்றும் எஸ்சி/எஸ்டி போன்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விரைவில் அறிவிப்பானது வெளிவரும். 

மேலும் படிக்க:

ரயில்வே நிறுவனத்தில் கான்ஸ்டபிள் பணிவாய்ப்பு!

Post a Comment

0 Comments