டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு கொடுத்துள்ளோம். தேர்வர்கள் படித்து வெற்றி பெறவும்.
1. இம்பர்பெக்ட் என்ற சுயசரிதையின் ஆசிரியர் யார்?
விடை- சஞ்சய் மஞ்சேர்கர்
2. மகேந்திரசிங்க தோனி தொடர்பபுடைய விளையாட்டு கிரிகெட்
இந்தியாவிலேயே மிக அதிக பிரசாரத்தின் போது தூய இறப்பு வீதம் கொண்ட மாநிலம்?
விடை:- அஸ்ஸாம்
3. உலகின் மிகப்பெரிய மருந்து மாநாடு எங்கு நடைபெற்றது?
விடை- பெங்களூரு
4. இந்தியாவிலேயே மிக அதிக பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் கொண்ட மாநிலம் என அழைப்பட்டும் மாநிலம்?
விடை - அஸ்ஸாம்
5. உலகின் மிகஉயரமான புத்த ஸ்தூபி யாது?
விடை: - இத்கோரி ஜார்க்கண்ட்
6. உலகிலேயே இராவாடி வகை டால்ஃபின்கள் அதிகளவு காணப்படும் இடம் எவை?
விடை- சிலிகா ஏரி ஒடிசா
7. டிஜிட்டல் முறையில் தொழில் மற்றும் முதலிட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்திய முதல் இந்திய மாநிலம்?
விடை - உத்திரபிரதேசம்
8. அனைவருக்கும் சுத்தமான குடிநீர் ஸ்வஜல் யோஜனாவின் தொடக்கம்?
விடை- பீகம்புரா (இராஜஸ்தான்)
9. பேலஸ் குயின் ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் வழிதடம் எது?
விடை:- மைசூர் கர்நாடகா- உதய்பூர்
(இராஜஸ்தான்)
10. முதல் சர்வதேச கலை திருவிழா நடைபெற்ற இடம் எது?
விடை -புதுடெல்லி
11. அஸ்மிதா யோஜனா தொடங்கப்பட்ட இடம் எது?
விடை- மகாராஷ்டிரா
தீனதயாய் உபாத்யாய கிராம விருது 2018 பெற்ற கிராமம் எது?
விடை- புதுமடம் கிராமம்
12. மோரி கோம் இதுவரை வென்றுள்ள சாம்பியன் பட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
விடை:6 .
13. சதம் போதுமானதாக இல்லை ஏ சென்சுரி நாட் எனஃப் என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை:சௌரங் கங்குலி
14. வங்கதேசத்தில் எங்கு இந்தியா- ரஷியா உதவியுடன் 2400 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் நிலையம் அமையும் இடம் ?
விடை -ருப்பூர்
15. உலகின் மிகப்பெரிய விமானத்தை உருவாக்கும் நாடு எது?
விடை- அமெரிக்கா
16.எந்த ஆண்டை தேசிய சிறுதானியங்கள் ஆண்டாக மத்திய அரசு அறிவித்தது?
விடை: 2018
17. முதல் இந்திய சைகை மொழி அகராதி அறிமுகப்படுத்திய துறை எது ?
விடை:- மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
18. விஜய் திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: டிசம்பர் 16
19. இந்தியாவில் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு திறக்கப்பட்டது?
விடை: விசாகப்பட்டினம்
20. பெத்தாய் புயல் ஆந்திர கடற்கரையை கடந்தது, பெத்தாய் என்னும் பெயரை வைத்த நாடு எது?
விடை: இலங்கை
21. நாட்டின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற கலாச்சார மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியை பற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரின் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வெளிப்படையாக வழங்குவதாக உள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த திட்டத்தின் பெயர் என்ன?
விடை: வத்தன் கோஜானோ திட்டம்.
22. சர்டான் பிராட்மேனுக்கு அடுத்து கிரிக்கெட்டில் 25 டெஸ்ட் சதங்களை அடித்த இரண்டாவது வேகமான வீரர் என்னும் சாதனைப்படைத்த இந்திய வீரர் ?
விடை: வீராட் கோலி
23. புதுடெல்லியில் நடைபெற்ற சிறப்பு மராத்தான் பெயர் என்ன?
விடை: சோல்ஜரதான்
24. 37வது சீனியர் தேசிய படகுப்போட்டி சாம்பியன்ஷிப் படகோட்டும் போட்டி எங்கு உள்ளது?
விடை: புனேயில் இராணுவ படகோட்டும் முனையம்
25.குடியிருப்பு கட்டிடங்களுக்கான ஆற்றல் பாதுகாப்பு கட்டட குறியீடு எதன் பெயரில் செயல்படுகின்றது?
விடை: எக்கோ நிவாஸ் சம்ஹிதா 2018
26. உலக வங்கி ரெட்கார்னர் அறிவிப்பு யாருக்கு எதிராக அறிவித்தது?
விடை: இன்டர் போல்
27. பஞ்சாப் மாநிலமானது எந்த துறைகளுக்கு நிர்வாகத்தில் 50 சதவீகித இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது?
விடை: பஞ்சாப்
28. நிதி ஆயோக்கின் 2018 ஆம் ஆண்டிற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை எவ்வாறு வெளியிட்டுள்ளது?
விடை: இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினை ஆவணப்படுத்தியுள்ளது.
29. இந்தியா எந்த நாட்டினை பின்னுக்குத்தள்ளி உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது?
விடை: ஜெர்மனி
30. புதிய சரக்கு மற்றும் சேவைவரி விகிதமானது 2019 ஆம் ஆண்டு எப்பொழுது அமலுக்கு வருகின்றது?
விடை: ஜனவரி 1, 2018
மேலும் படிக்க:
0 Comments