ஆர்பிஎஃபின் ரயில்வேயின் கான்ஸ்டபிள்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
ரயில்வே கான்ஸ்டபிள்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18-25 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 798 ஆகும்.
ரயில்வேயில் கான்ஸ்டபிள்களுக்கான லெவல் 2 பிரிவுக்கு மாதச் சம்பளமாக 19,000 முதல் 63,201 வரை பெறலாம். லெவல் 3 சம்பளம் 21,700 முதல் 69,100 வரை மாதச் சம்பளம் பெறலாம்.
கல்வித்தகுதியாக 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி 1, 2019 முதல் ஜனவரி 30, 2019க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கும் ரூபாய் 500 விண்ணப்ப கட்டினமாகச் செலுத்த வேண்டும்.
கணினித்தேர்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும் எனத் தகவலகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம். கிளிக் செய்து படித்துப் பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ ஆன்லைன் லிங்கின் இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம்
அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம். கிளிக் செய்து படித்துப் பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ ஆன்லைன் லிங்கின் இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம்
மேலும் படிக்க:
0 Comments