மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையான டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு !

டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு பெற தகுதியுடையயோர்    விண்ணப்பிக்கவும்:
டிஆர்டிஒ மத்திய அரசின் கீழ்  இயங்கிவரும் பாதுகாப்புத்துறை முன்னேற்றத்திற்க்கான ஆராய்ச்சித்துறையில் சீனியர்  டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணியின் பெயர்
டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்
வயது வரம்பு
20 வயது முதல் 28
கல்வித் தகுதி
பிஎஸ்சி அறிவியல் பாடத்தில் பட்டம்  பெற்றிருக்க வேண்டும்
பணியிடங்கள் எண்ணிக்கை
494
சம்பளம்
ரூபாய் 50,000 வரை
பணியிடம்
இந்தியா முழுவதும்
 

இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி நிறுவனத்தில்  மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 494 ஆகும். 



இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட பணிக்கு விண்ணப்பிக்க அறிவியல் துறையில்  பட்டப்படிப்பு பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். துறைவாரியாக அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை கிழே கொடுத்துள்ளோம். 

அக்ரிகல்சர்-04
ஆட்டோமொபைல்-06
பாட்னி-03
கெமிக்கல் இன்ஜினியரிங்-13
கெமிஸ்ட்ரி-24
சிவில் இன்ஜினியரிங்-04
கம்பியூட்டர் இன்ஜினியரிங்-04
கம்பியூட்டர் சைன்ஸ்-79 
எலக்ட்ரிக்கல்& கம்யூனிகேசன்-16
எல்க்ட்ரிக்கல்  இன்ஜினியரிங்-35
எலக்ட்ரிகானிக்ஸ்& இன்ஸ்ட்ரூமெண்டேசன்-07 
எலக்ட்ரானிக்ஸ்-100 
ஜியாலஜி-03 
ட்இன்ஸ்டரூமெண்டேசன்-05
லைபரரி சைன்ஸ்-11
மேத்தமெட்டிக்ஸ்-08 
மெக்கானிக்கல் இன்ஜினயரிங்-140 
மெட்டார்லஜி -08 
பிசிக்கிஸ்-16 
சைக்காலஜி-05 

தேர்வு முறை: 
டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு பெற டையர்-1, டையர்-2 தேர்வு முறையில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். 
விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  

முக்கிய தேதி:
டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு பெற  விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த இறுதி தேதி 29.8.2018 ஆகும். அவற்றை  மீணிடும் செப்டம்பர் 13, 2018 வரை நீடித்து டிஆர்டிஒ அறிவித்துள்ளது. 


மேலும் படிக்கவும்: 

Post a Comment

1 Comments