தமிழ்நாடு டாஸ்மாக்கில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு டாஸ்மாக் அறிவித்துள்ள ஜூனியர் அஸிஸ்டெண்ட்    பணியிடத்திற்கு தகுதியும்  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.



கல்வித் தகுதி: 
டாஸ்மார்க்கில் பணியிடம் பெற அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 

டாஸ்மாக் ஜூனியர் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1, 2018 57 வயது வரயுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.


பணியின் பெயர்
ஜூனியர் அஸிஸ்டெண்ட்
வயது வரம்பு
20 வயது வரை 57
கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
500
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
தமிழ் நாடு
 

விண்ணப்ப கட்டணம்: 
விண்ணப்ப கட்டணமாக  மேனேஜிங் டைரக்டர் சென்னை என்ற பெயரில் டிடி எடுத்து ரூபாய் 354 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்க்கு 50% சதவீகிதம் குறைந்து 150 ரூபாய் செலுத்தினால் போதுமானது .

முக்கிய தேதி:
டாஸமாக்கில் பணிக்கு விண்ணப்பிக்க  தொடக்க நாள் ஆகஸ்ட் 13, 2018 ஆகும். 
டாஸ்மாக்கில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட இறுதிநாள் செப்டம்பர்4, 2018 ஆகும். 
தேர்வு நாள்: நவம்பர்/ டிசம்பர் தேதியில் இருக்கும். 



மேலும் படிக்க:
 தமிழ்நாடு சீருடை பணியாளர் தடவியல் பிரிவில் எஸ்ஐ வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments