டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற தொடர்ந்து ஆர்வமும் கவனமும் இருக்க வேண்டும். போட்டி தேர்வர்கள் தேர்வின் முக்கியமான பகுதிகள் எவையெவை என தெரிந்து கொண்டு படிக்க வேண்டும்.
படித்தவற்றை தேர்வு மூலம் நினைவு படுத்தி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும் அத்துடன் புத்திசாலித்தனமாக படிக்க வேண்டும். கொஞ்சம் படித்தாலும் தெளிவாக ஆழமாக படிக்கும் பொழுது சிறப்பான ரிசல்ட் கிடைக்கும். வெற்றிக்கு படிப்பத்தை விட முதல் 100 இடங்களை பெற படியுங்கள் அதுதான் சிறப்பான வெற்றியை தரும். போராடி வெற்றியை விட எளிதில் பெற வேண்டிய வெற்றி நம்மை பெருமிதப்படுத்தும்.
அரசு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளினை தொகுத்து வினா-வங்கியாக கொடுத்துள்ளோம். தினமும் 100 கேள்விகள் பயிற்சி செய்தல் என்பது முக்கியம் அல்லது குறைந்த பட்சம் 20 கேள்விகளாவது பயிற்சி செய்யும் பொழுது அத்தகைய கேள்விகள் தேர்வுக்கு நிச்சயம் உதவும். கடந்த ஆண்டுகளில் போட்டி தேர்வில் கேட்கப்படட் கேள்விகளை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறது சிலேட்குச்சி இந்தியா தளம் படியுங்கள் வெற்றி பெறுங்கள்.
1.அளிப்பு அதன் தேவையை உண்டாக்குகின்றது என்றவர் யார்?
விடை: கீன்ஸ்
2. திட்ட விடுமுறை காலம் என அழைக்கப்பட்ட ஆண்டுகள் யாவை?
விடை: 1966-1969
3. ஐ.டி.பி.ஐ என்பது
விடை: இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பாங்க் ஆப் இந்தியா
4. கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற அவசியமானது எவை?
விடை: கூட்டுறவு விவசாயம்
5. பாதக வாணிப இருப்புநிலை என்பது?
விடை: ஏற்றுமதி இறக்குமதிக்க்கும் குறைவாக இருத்தல்
6. அளிப்பு அதன் தேவையைத்தான் உண்டாக்குகின்றது என கூறியவர்
விடை: கீன்ஸ்
7. நிறக்குருடு எந்த ஒரு ஜீனினால் உண்டாக்கப்படுகின்றது?
விடை: பெண்ணின் ஒடுக்கும் பண்பு
8. இரத்த அழுத்தத்தை கண்டுபிடிக்கும் கருவி யாது?
விடை: ஸ்பிக்மோமானோ மீட்டர்
9 . உலக சுற்றுசூழல் தினம் எனப்படுவது
விடை: ஜீன் 5
10 . ஒரு தாவரம் அதனை சூழ்ந்துள்ள சூழ்நிலைக்கும் உள்ள உறவினைப் பற்றி படிப்பது எது
விடை: உயிரியல் பல்வகைமை
11. ராபர்ட் ஹூக் , தாவர செல்களின் பார்த்த அமைப்பின் பெயர் என்ன?
விடை: புரோடோ பிளாசம்
12. பயோடீசல் எந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?
விடை: ஜட்ரோபா
13. இலைகளின் நீர் கசிதல் ஏற்படுதல் வழி
விடை: ஹைடதோடுகள்
14. காற்றில்லா செல் சுவாசம் என்பது?
விடை: கிளைகோலைசிஸ்
15. செல் கொள்கையை உருவாக்கியவர் யார்?
விடை: ஸ்கவான்
16. காந்திஜியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடம்?
விடை: சாம்பரான்
17. முஸ்லிம்களுக்கு என தனி நாடு கோரியவர் யார்?
விடை: முகமது அலி ஜின்னா
18 . வாஞ்சிநாதனை சுட்டுகொன்றவர் யார்?
விடை: தனக்குத்தானே சுட்டுக்கொண்டார்
19. சங்ககால அரசர்களிடம் புகழ் பெற்றவர்அரசர் யார்
விடை: கரிகாலன்
20. வேலூர் கலகம் நடந்த ஆண்டு எது?
விடை: 1806
மேலும் படிக்க:
0 Comments