தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத்துறையில் 2018-2019ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  கலை மற்றும் கலாச்சாரத்துறையில் இசை ஆசிரியருக்கான வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியப்பணி விவரங்கள்:

பணியிடங்கள்
காலிப்பணியிட எண்ணிக்கை
இசை ஆசிரியர் (குரலிசை)
04
இசை ஆசிரியர் ( நாதஸ்வரம்)
02
இசை ஆசிரியர் (தவில்)
04
இசை ஆசியர் (தேவாரம்)
06
இசை ஆசிரியர் (பரதநாட்டியம்)
02
இசை ஆசிரியர் (வைலின்)
05

இசை ஆசிரியருக்கான பணிவாய்ப்பு பெற தகுதியுடையோர் ஆப் லைனில் தகுதியான சான்றிதழ்களை விண்ணப்பத்துடன்  இனைத்து அனுப்பலாம். ஜூலை 27க்குள் தகுதியான சான்றிதழ் நகழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
சான்றிதழ்கள் விவரம் :
கல்வித் தகுதி
சாதிச் சான்றிதழ்
பிறப்பு சான்றிதழ்
அனுப்பவ சான்றிதழ்
கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பு அங்கிகரிக்கப்பட்ட பள்ளியில் படித்திருக்க வேண்டும்.


பணியின் பெயர்
இசை ஆசிரியர்
வயது வரம்பு
21 முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
12ஆம் வகுபபு படித்திருக்க வேண்டும்
பணியிடங்கள் எண்ணிக்கை
23
சம்பளம்
ரூபாய் 35,400, முதல் 112400/-
பணியிடம்
சென்னை தமிழ்நாட்டில் பணியிடம் கொண்டது


தேர்வு முறை:
தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத்துறையில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பவர்களில் சார்ட் லிஸ்ட் செய்யப்படுபவர்கள் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பம்:
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆப்லைன் மோடில் போஸ்டில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுத்துள்ளோம்.
ஆணையர், கலை, பண்பாட்டு இயக்கம்,
தமிழ் வளர்ச்சி வளாகம்
2ஆம் தளம், 
தமிழ்ச்சாலை, 
எழும்பூர், 
செனை-600008
விண்ணப்பிக்கும் பொழுது அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று அறிவிப்பினை முழுவதுமாக படித்துப் பார்த்து,  விண்ணப்ப படிவத்தினை   பிரிண்ட் எடுத்து, தேவையான தகவல்களை பூர்த்தி செய்து  சான்றிதழ் நகல்களை சரியாக இணைத்து அனுப்ப வேண்டும். ஜூலை 20,2018 இசை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இ றுதி தேதி ஆகும்.


மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு !

Post a Comment

0 Comments