டிஎன்பிஎஸ்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு !

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள டிரான்ஸ்லேட்டர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள போட்டி தேர்வில் வெற்றி பெற கல்வி தகுதியாக பி.எல் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது  முதுகலை பட்டம் தமிழில் முடித்திருக்க வேண்டும். மொழி மாற்றம் செய்யும் துறையில் தேவையான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணியின் பெயர்
டிரான்ஸ்லேட்டர்
வயது வரம்பு
21 முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
சட்டப்படிப்பு அல்லது தமிழ் பாடத்தில் முதுகலை  பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணியிடங்கள் எண்ணிக்கை
12
சம்பளம்
ரூபாய் 20,600, முதல் 65,500
பணியிடம்
தமிழ்நாடு  முழுவதும் பணியிடம் கொண்டது
 
வயது வரம்பு:
டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு  எஸ்சி/எஸ்டி மற்றும் பின் தங்கியோர், விதவையினர்   அனைவருக்கும் எந்த வித வயது வரம்புமின்றி விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பம் :
டிஎன்பிஎஸ்சியின் டிரான்ஸ்லேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 150 விண்ணப்ப கட்டணமாக செலுத்தி ஐந்து வருடத்திற்கான பதிவு செய்து  ஐடி பெறலாம். இதனை ஏற்கனவே செலுத்தி பதிவு செய்தவர்கள் ரூபாய் 150 விண்ணப்ப கட்டணமாக செலுத்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு முறை:  
விண்ணப்பிப்போரில் தகுதியானோர் எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

டிஎன்பிஎஸ்சியின் டிரான்ஸ்லேட்டர் பணிக்கு விண்ணபிக்க இறுதி தேதி ஜூன் 29, 2018 ஆகும்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கை  இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து படித்து பார்த்து விண்ணப்பிக்கவும். 


மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்

மேலும் படிக்க:
வங்கி வேலை கனவா விண்ணப்பியுங்கள் சௌத் இந்தியன் வங்கி பணிக்கு!

Post a Comment

0 Comments