1. வேலூர் கலகம் எந்த ஆண்டு நடைபெற்றது ________
விடை : 1806
2. வேலூர் கலகத்திற்கு காரணம் என்ன ________
விடை : ராணுவத்தில் விதித்த கட்டுப்பாடு
3. வேலூர் கலகத்திற்கு காரணமான திப்புவின் மகன் ________
விடை : பதேக்ஹைதர்
4. சென்னை மாகாணசபையினை
தோற்றுவித்தவர்கள் ________
விடை : எஸ்.இராமசாமி முதலியார், பி.அனந்தாசாருலு,
இரங்கய்யா நாயுடு.
5. சென்னை மாகாணசபை எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது ________
விடை : 1884
6. சென்னை மாகாணசபையின் முதல் தலைவர் ________
விடை : இரங்கய்யா நாயுடு
7. பாளையக்காரர்கள் கிளர்ச்சி ________ எந்த ஆண்டு நடைபெற்றது
விடை : 1799
8. மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட ஆண்டு ________
விடை : 1801
9. தென்னிந்திய புரட்சியை தலைமையேற்று நடத்தியவர் ________
விடை : மருது பாண்டியர்
10. மக்களின் உரிமையை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட மதராஸ் மாகாணத்தின் அமைப்பு ________
விடை : சென்னை மாகாணசபை
சிலேட்குட்சி புதிய தலைப்புகளை கொடுத்து அதன் மூலம் கேட்கப்படும் கேள்விகளையும் கொடுத்துள்ளோம். அதனை படித்து பயன்பெறவும்.

0 Comments