டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள அஸிஸ்டெண்ட் ஹார்டிக்கல்ச்சர் ஆபிசர் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பக்கலாம்.
தமிழக வேளாண்த்துறை அலுவலகத்தில் தோட்டக்கலை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்
|
துணை தோட்டக்கலை அலுவலர்
|
பணியிடங்கள் மொத்தம்
|
805 பணியிடங்கள்
|
கல்வித் தகுதி
|
10+12 ஆம் வகுப்பு, டிப்ளமோ
|
சம்பளம்
|
ரூபாய்20,600-ரூபாய் 65,500
|
விண்ணப்பிக்க கடைசி தேதி
|
24-6-2018
|
வயது வரம்பு
|
18 முதல் 30 வயது வரை
|
பணியிடம்
|
தமிழ்நாடு
|
தேர்வு செய்யப்படும் முறை:
வேளாண்த்துறையில் தோட்டக்கலை அலுவலர் பணிக்கு தகுதியுடையோர் எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு:
தேர்வுநாள்: 11.8.2019 நடைபெறும், ஒரே நாளில் காலை, மதியம் என இரண்டு வேளை தேர்வு நடைபெறும். தோட்டக்கலை பாடம் தாள் ஒன்றில் 200 கேள்விகள் மொத்த 300 மதிப்பெண்கள் கொண்டது. 3 மணி நேரம் தேர்வு எழுதும் காலம் ஆகும். தாள் இரண்டில் பொது அறிவு, கணிதம் உட்பட் 100 கேள்விகள் 200 மதிப்பெண்கள் 2 மணி நேரம் ஆகும்.
வயது வரம்பில் தளர்வு:
தோட்டக்கலை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பில் தளர்வானது மாற்றுதிறனாளிகளுக்கு 10 வருடமும். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோர் 48-வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு எந்தவித வயதுவரம்பின்றி 58 வயது வரை விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்.
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். முதன் முதலில் தேர்கவுக்கு விண்ணப்பிப்போர் டிஎன்பிஎஸ்யில் பதிவு செய்து 5 வருடத்திற்கான ஐடியை பெற்று பதிவு செய்ய ரூபாய் 150 செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க:
0 Comments