புதியபாதைகள் அமைக்கு பொழுது கல்லும், முல்லும் காயம் கொடுக்கத்தான் செய்யும் ஆனால் தொடர்ந்து நடக்கும் பொழுது அது ஒரு நல்ல வழித்தடமாக அமையும். ஒருவர் தொடர்ந்து உருவாக்கும் பாதையில் அடுத்தவர் எளிதாக நடக்கலாம். இவ்வாறுதான் தொடர்ந்து செய்யும் காரியம் எப்பொழுதும் வெற்றி பெறும் என்பது உண்மை.
1. புதிய தேசிய வனவிலங்கு உயிர்வாழ்திட்டம் எப்பொழுது கொண்டு வரப்பட்டது?
- அக்டோபர்2, 2017
- மார்ச் 3, 2016
- ஏப்ரல்21, 2016
விடை:
விளக்கம் :
2. சீனா-இந்தியா இடையிலான சுமார் எவ்வளவு நீளம் கொண்ட எல்லைப் பகுதி அருணாச்சலப் பிரதேச பகுதியில் அடங்கியுள்ளது?
- 3100 கிமீ
- 3000 கிமீ
- 3500 கிமீ
விடை:
விளக்கம் :
3. சதுப்பு நிலங்கள் என்றால் என்ன?
- ஏராளமான பறவைகள் பிராணிகள் வாழும் இடங்கள் சதுப்பு நிலங்கள் ஆகும்
- காடுகள் புதர்கள், இலையுதிர் மரங்கள் கொண்டது
- கடற்கரையோரப் பகுதி
விடை:
விளக்கம்:
4 முதல் பிரெஞ்சு கம்பெனி யாரால் தொடங்கப்பட்டது?
- கால்பெர்ட் 1664
- பிரான்கோயிஸ் காரன் 1668
- பிராங்கோயிஸ் மார்டின் 1690
விடை:
விளக்கம்:
5. பக்சார் போர் ஆங்கிலப் படைதளபதியாக இருந்தவர் யார்
- மேஜர் முன்ரோ அக்டோபர்
- ராபர்ட் கிளைவ்
- ஹெக்டர் மன்றோ
விடை:
விளக்கம்:
6. இந்தியா எத்தனை முறை அவசரநிலை பிரகடனத்தை கொண்டிருந்தது
- 5 முறை
- 1 முறை
- 3 முறை
விடை:
விளக்கம் :
7. இந்திய அமைச்சரவை எத்தனை பிரிவு கொண்டது?
5 பிரிவு
2 பிரிவு
3 பிரிவு
விடை:
விளக்கம் :
8. திட்டக்குழு யாருடைய பரிந்துரையின் கீழ் உருவாக்கப்பட்டது?
- சுஷ்மாநாத்
- அஜய் நாராயண் ஜா
- கே.சி.நியோகி
விடை:
விளக்கம் :
9 இந்தியாவின் மிக உயர்ந்த திட்டமிடும் அமைப்பான திட்டக்குழு எப்பொழுது கலைக்கப்பட்டது?
- 2011, டிசம்பர் 31
- 2015 டிசம்பர் 31
- 2015 டிசம்பர் 31
விடை:
விளக்கம் :
10 இந்தியாவின் மிகநீண்ட கடற்கரை கொண்ட இரண்டாவது மாநிலம் எது
- தமிழ்நாடு
- கர்நாடாகா
- ஆந்திரா
விடை:
விளக்கம் :
0 Comments