போட்டி தேர்வுகளில் முந்தைய ஆண்டுகளுகளில் கேட்கப்பட்ட வினா- விடைகள்

 டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிங்க தேர்வை வெற்றி பெறுங்க. கடந்த ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பினை இங்கு கொடுத்துள்ளோம்.


1. 1916இல் லக்னோ ஒப்பந்தம் யார், யாருக்கிடையே நடைபெற்றது?
  1. காங்கிகரஸ், முஸ்லீம் லீக் 
  2. காந்தி அம்பேத்கார் 
  3. மிதவாதி, தீவிரவாதிகள் 
விடை:
விளக்கம்:
2.துணை குடியரசு தலைவர் தகுதிக்கான வயது
  1. 25 வயது 
  2. 35 வயது 
  3. 45 வயது 
விடை:
விளக்கம்:
3.ஜனாபதி தேர்தலில் சுயேட்சையில் நின்று வெற்றி பெற்ற ஜனாதிபதி
  1. நீலம் சஞ்சீவி ரெட்டி 
  2. வி.வீ.கிரி 
  3. பிரதமர்
விடை:
விளக்கம்:

4.நேரு அறிக்கை எப்பொழுது வெளியிடப்பட்டது
  1. பிப்ரவரி 12, 1928 
  2. மார்ச் 21, 1988 
  3. ஏப்ரல் 15, 1959
விடை:
விளக்கம்:

5.ராம் மோகன் ராய் அவர்களுக்கு ராஜா படட்த்தை அளித்தவர் யார்
  1. ஔரங்கசீப் 
  2. அகபர் 
  3. ஹீயூமர் 
விடை:
விளக்கம்:

6.பென்சிலினை கண்டுப்பிடித்தார் யார்?
  1. அலெக்சாண்டர் பிளெமிங் 
  2. லூயி பாஸ்ட்ர் 
  3. வில்லியம் ஹார்வி
விடை:
விளக்கம்:

7.மனிதனின் ரத்த சுழற்சியை கண்டறிந்தவர் யார்?
  1. வில்லியம் ஹார்வி 
  2. பிளெமிங் 
  3. கார்டியர் 
விடை:
விளக்கம்:

8.அடிப்படை உரிமைகள் நிறுத்தப்படுவது எப்பொழுது?
  1. மாநில ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம் 
  2. குடியரசு தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம் 
  3. சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம் 
விடை:
விளக்கம்:

9.மின்னுட்டத்தின் அலகு யாது?
  1. கூலும் 
  2. பாரடே 
  3. நியூட்டன் 
விடை:
விளக்கம்:

10.பிஹெச்( PH) அளவை அறிமுகப்படுத்தியது ?
  1. S.P.L. சாரன்சன் 
  2. ஹேபர் 
  3. அலெக்சாண்டர் 
விடை:
விளக்கம்:

Post a Comment

0 Comments